Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தேசிய கட்சியுடன்தான் கூட்டணி: விஜயகாந்த்
Webdunia
சனி, 24 ஜனவரி 2009 (11:26 IST)
வருகிற பாராளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளுடன் கூட்டணி சேரமாட்டோம ் என்று கூறிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மக்களுக்கு நல்லது செய்வோம் என்று எழுதி கொடுக்கும் தேசிய கட்சிகளுடன ்தான் கூட்டணி வைத்துக்கொள்வோம் என ்றார்.
webdunia photo
FILE
விழுப்புரம ் மாவட்டம ் கள்ளக்குறிச்சியில ் நடைபெற் ற பொதுக்கூட்டத்த ில் பேசிய அவர், திருமங்கலம ் இடைத்தேர்தல ் முடிவுகளால ் த ே. ம ு. த ி. க துவண்ட ு விட்டத ு என்ற ு சிலர ் பேசுகிறார்கள ். விஜயகாந்த ் எப்போதும ் துவ ள மாட்டான ். எதிரிகளுக்க ு சவால்விட்டுதான ் எனக்க ு பழக்கம ். என்னைபோல்தான ் என ் கட்ச ி தொண்டர்களும ் இருக்கிறார்கள ். த ி. ம ு.க. விற்குதான ் தோல்வ ி பயம ் இருக்கிறத ே தவி ர எனக்க ு இல்ல ை.
திருமங்கலம ் இடைத்தேர்தல ் வெற்ற ி சாதனைக்க ு கிடைத் த வெற்ற ி என்ற ு முத லமைச்சர் கூறுகிறார ். ஒர ு இடைத்தேர்தலுக்கா க அமைச்சர்களையும ், சட்டமன்ற உறுப்பினர்களையும் அனுப்ப ி பணம ் கொடுத்த ு ஓட்டுவாங்கியதுதான ் சாதனைய ா? இத ு சாதன ை இல்ல ை; வேதன ை.
அ. த ி. ம ு.க. வும ் அவர்கள ் ஆட்சியின ் போத ு இதேபோல ் தான ் இடைத்தேர்தலில ் பணம ் கொடுத்த ு ஓட்ட ு வாங்கியதோட ு, த ி. ம ு.க. வினரையும ் அடித்த ு விரட்டினர ். அதன ் பின்னர ் பொதுத ் தேர்தலில ் தோல்வ ி அடைந்தனர ். அதேபோல்தான ் இந் த இடைத்தேர்தலில ் த ி. ம ு.க. வினர ், அ. த ி. ம ு.க. வினர ை அடித்த ு விரட்டிவிட்ட ு பணம ் கொடுத்த ு ஓட்டுவாங்கியுள்ளனர ்.
நாடாளுமன் ற தேர்தல ் விரைவில ் வ ர இருக்கின்றத ு. ஒவ்வொர ு நாடாளுமன்ற தொகுதியிலும ் ஒர ு லட்சத்துக்கும ் மேலா ன வாக்குகள ் த ே. ம ு. த ி.க. விற்க ு இருக்கிறத ு. இதனால்தான ் த ி. ம ு.க. வும ், அ. த ி. ம ு.க. வும ் கூட்டண ி, கூட்டண ி என்ற ு பேச ி வருகிறார்கள ். நான ் கண்டிப்பா க த ி. ம ு.க. வுக்கும ், அ. த ி. ம ு.க. வுக்கும ் போகமாட்டேன ். இவர்களின ் பணத்திற்க ு மயங்குபவன ் நான் அல் ல.
ஏற்கனவ ே நான ் கூறியத ு போல ் தமிழ்நாட்டிற்க ு நல்லத ு செய்கிறேன ் என்ற ு எழுத ி கொடுக்கும ் கட்சியுடன்தான ் கூட்டண ி சேருவேன ். அதுவும ் தேசி ய கட்சியுடன ் தான ் கூட்டண ி இருக்கும ே தவி ர, மாநி ல கட்சியுடன ் கூட்டண ி கிடையாது என்றார் விஜயகாந்த்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!
டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்
Show comments