Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌‌யி‌ல் போரை ‌நிறு‌த்த‌க்கோ‌ரி 3ஆவது நாளாக மாணவ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்

Webdunia
வெள்ளி, 23 ஜனவரி 2009 (21:04 IST)
இலங்கையில ் தமிழர்கள ் மீதா ன தாக்குதல்கள ை தடுத்த ு நிறுத்தக ் கோரியும ், இலங்கையில ் போர ் நிறுத்தம ் ஏற்படுத் த இந்தி ய மத்தி ய அரச ு உடனடியா க தலையி ட வேண்டும ் என்பத ை வலியுறுத்தியும ் தமிழ்நாட ு முழுவதும் மாணவர்கள ் நடத்த ி வரும ் போராட்டம ் தீவிரமடைந்த ு வருகின்றத ு.

அனைத்த ு கல்லூர ி மாணவர்கள ் கூட்டமைப்பின ் ஒருங்கிணைப்பில ் நேற்ற ு முன ்‌தின‌ம் புதன்கிழம ை தொடங்கி ய இந் த மாணவர்கள ் போராட்டம ் மூன்றாவத ு நாளாகவும ் தொடர்கின்றத ு.

சென்ன ை பல்கலைக்கழ க மாணவர்கள ் நேற்ற ு நடத்தி ய வகுப்புப ் புறக்கணிப்புப ் போராட்டம ் சால ை மறியலா க மாறியத ு.

இலங்கைத ் தமிழர்கள ை காப்பாற்றக ் கோரும ் வாசகங்கள ் அடங்கி ய அட்டைகள ை கையில ் ஏந்த ி பல்கலைக்கழ க வளாகத்தில ் மத்தி ய அரசுக்க ு எதிரா க முழக்கங்கள ை எழுப்பினர ்.

பின்னர ், பல்கலைக்கழ க வாயிலுக்க ு வந் த மாணவர்கள ் முழக்கங்கள ை எழுப்பியபட ி, கடற்கரைச ் சாலையில ் அமர்ந்தனர ். இதனால ், சிறித ு நேரம ் போக்குவரத்த ு பாதிக்கப்பட்டத ு.

சென்ன ை பல்கலைக்கழ க மாணவர ் போராட்டத்தில ் பங்கேற் ற அனைத்த ு இந்தி ய மாணவர ் பெருமன் ற மாநிலச ் செயலாளர ் இர ா. திருமலை செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம ் கூறுகை‌யி‌ல ்,

தமிழகம ் முழுவதும ் மாணவர்களின ் போராட்டம ் நாளுக்க ு நாள ் தீவிரமடைந்த ு வருகிறத ு. கல்லூர ி மாணவர்களுடன ், பள்ள ி மாணவர்களும ் பெரும ் எண்ணிக்கையில ் இணைந்த ு போராடுவத ு இதுவ ே முதல ் முற ை. நெல்ல ை மனோன்மணியம ் சுந்தரனார ் பல்கலைக்கழ க மாணவர்கள ் இன்ற ு உண்ணாநிலைப ் போராட்டத்தில ் ஈடுபடுகின்றனர ்.

அடுத்த ு மாநிலம ் எங்கும ் மாணவர்களின ் மாபெரும ் பேரண ி, சென்னையில ் கோட்டைய ை நோக்க ி ஊர்வலம ், சால ை மறியல ், சிறிலங் க தூதரகத்தில ் நுழையும ் போராட்டம ் எ ன போராட்டத்தைத ் தீவிரப்படுத் த திட்டமிட்டுள்ளோம ் என்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments