Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமியாரை கொ‌ன்ற மருமக‌ள், க‌ள்ள‌க் காதலனுக்கு ஆயுள்

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
ஈரோடு அருகே கள் ள‌க் காதலுக்கு உடந்தையாக இருந்த மாமியாரை கொலை செய்த மருமகள ், அ வ ரது கள் ள‌க் காதலன் ஆகிய இருவருக்கு ஈரோடு ‌விரைவு ‌நீ‌திம‌ன்ற‌ம் ஆயுள் தண்டனை வித ி‌‌த்தது.

ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள வெள்ளியம்பாளை ய‌த்‌தி‌ல் வச ி‌த்து வருபவ‌ர் அய்யாசாமி (40). இவரது மனைவி ஜோதி (37). இவர்கள் வீட்டிற்கு அய்யசாமி நண்பர் சிவராமன் (28) அடிக்கடி வந்து செல்வார்.

இவருக்கும் ஜோதிக்கும் கள் ள‌க் காதல் ஏற்பட்டது. அய்யாசாமி இல்லாத நேரத்தில் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்து வந்தனர். இவர்கள் நெருக்கத்தை இவரது மாமியார் அய்யம்மாள் நேரில் பார்த்துவிட்டார். உடனே இவர்கள் இருவரையும் கண்டித்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

பயந்துபோன இவர்கள் கள் ள‌க் காதல் விவகாரத்தை தன் மாமியார் கணவரிடம் கூறிவிடுவார் என பய‌ந்து க‌ள்ள‌க்காதலனுட‌ன் சே‌ர்‌ந்து மாமிய ா‌‌ர் அய்யம்ம ாளை கழுத்தை இறுக்கி கொலை செய ்தா‌ர்.

இந்த கொலை‌ வழ‌க்‌கி‌ல் சிவராமன ், ஜோதியை ஊத்துக்குளி காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக ்‌கி‌ல் ‌தீ‌ர்‌ப்பு கூ‌றிய ஈரோடு விரைவு நீதிமன்ற நீதிபதி மஞ்சுள ா, இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இதை‌த் தொட‌ர்‌ந்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

Show comments