Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேதா‌ஜி ‌‌சுபா‌‌ஷ் ச‌ந்‌திரபோ‌‌ஸ் பிற‌ந்தநா‌ள் ‌விழா

Webdunia
வெள்ளி, 23 ஜனவரி 2009 (16:01 IST)
நேதா‌ஜ ி சுபா‌ஷ ் ச‌ந்‌திரபோ‌‌‌சி‌ன ் 113- வத ு ‌ பிற‌ந்தநாளையொ‌ட்ட ி செ‌ன்ன ை காமரா‌ஜ‌ர ் சாலை‌யி‌ல ் அமை‌ந்து‌ள் ள அவரத ு ‌ திருவுருவ‌ச ் ‌ சிலை‌க்க ு த‌‌மிழ க அமை‌ச்ச‌ர்க‌ள ் இ‌ன்ற ு மால ை அ‌ணி‌‌வி‌த்த ு ம‌ரியாத ை செலு‌த்‌தினா‌ர்க‌ள ்.

TN.Gov.TNG
இ‌ந் த ‌ நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் அமை‌ச்ச‌ர்க‌ள ் ஆ‌ற்காட ு ‌ வீராசா‌ம ி, ப‌ரி‌திஇள‌ம்வழு‌த ி, வெ‌ள்ள‌க்கோ‌வி‌ல ் சா‌மிநா‌த‌ன ், க ே.‌ ப ி.‌ ப ி. சா‌ம ி, அ.இ.அ.‌ த ி. ம ு.க. ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் எ‌ஸ ்.‌ வ ி. சேக‌ர ் ம‌ற்று‌ம ் மு‌க்‌கி ய ‌ பிரமுக‌ர்‌க‌ள ் கல‌ந்த ு கொ‌ண்டன‌ர ்.

செ‌ன்னை சத்தியமூர்த்த ி பவனில ் நேதாஜ ி சுபாஷ ் சந்திரபோசின் பிறந்தநாள ் விழ ா கொண்டாடப்பட்டத ு. இதனையொட்ட ி அங்க ு அலங்கரித்த ு வைக்கப்பட்டிருந் த அவரத ு திருவுருவப ் படத்திற்க ு தலைவர்கள ் மால ை அணிவித்த ு மரியாத ை செலுத்த ின‌ர்.

இதில ் குமர ி அனந்தன ், பூவராகன ், ப ி. ப ி. கலியபெருமாள ், ஆர ். தாமோதரன ், முன்னாள ் துண ை மேயர ் கராத்த ே ஆர ். தியாகராஜன் உ‌ள்பட பல‌ர் பங்கேற்றனர ்.

அ‌கி ல இ‌ந்‌தி ய ச‌ம‌த்து வ ம‌க்க‌ள ் கட்சியின ் பொதுச ் செயலர ் கர ு. நாகராஜன ் தலைமையில ் க‌ட்‌சி‌யின‌ர ் சென்ன ை கடற்கர ை சாலையில ் உ‌ள் ள நேதா‌ஜ ி திருஉருவச ் சிலைக்க ு மால ை அணிவித்த ு மரியாத ை செலு‌த்‌தின‌ர ்.

அகி ல இந்தி ய மூவேந்தர ் முன்னண ி கழகம ் சார்பில ் நேதாஜ ி சுபாஷ ் சந்திரபோஸ ் உருவச்சிலைக்க ு மாநி ல பொதுச ் செயலர ் இசக்கிமுத்த ு தலைமையில ் மால ை அணிவித்த ு மரியாத ை செலுத்தப்பட்டத ு.

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

Show comments