Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழ‌ல் வழ‌க்‌கி‌ல் இரு‌ந்து செ‌ல்வகணப‌தி ‌‌விடுதலை

Webdunia
வெள்ளி, 23 ஜனவரி 2009 (13:02 IST)
அ.இ.அ. த ி. ம ு. க ஆ‌ட ்சிக ் காலத்தில ் ‌ கிராம ப‌ஞ்சாய‌த்துகளு‌க்கு வ‌ண்ண தொலை‌க்கா‌ட்‌சி பெ‌‌ட்டி வாங்கியதில ் முறைகேட ு நடந்ததா க ‌‌சி.‌பி.ஐ. தொ ட‌ர்‌ந்த வழக்கில ் இரு‌ந்து முன்னாள ் அமைச்சர் செல்வகணபத ி உள்ளிட் ட 3 பேர ை ‌ விடுதலை செ‌ய்து சென்ன ை ச ி. ப ி. ஐ ‌சிற‌ப ்பு நீதிமன்றம ் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

webdunia photoFILE
கடந் த 1991-96 அ.இ.அ. த ி. ம ு. க ஆட்சியின ் போத ு உள்ளாட்சித்துற ை அமைச்சரா க டி.எ‌ம். செல்வகணபத ி இருந்தார ். அப்போத ு கிரா ம பஞ்சாயத்துகளுக்க ு வ‌ண்ண தொலை‌க்கா‌ட்‌சி பெ‌ட்டி வாங்குவதற்கா க எல்காட ் நிறுவனத்தின ் மூலம ் டெண்டர ் விடப்பட்டத ு.

இ‌ந்த டெண்டர ் விட்டதில ் அரசுக்க ு ர ூ.82 லட்சம ் இழப்ப ு ஏற்பட்டதா க ‌ மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் செல்வகணபத ி, சென்ன ை எல்காட ் நிறுவனத்தின ் கிள ை மேலாளர ் பொம்மைநாயக்கன ், ஹ ைதராபாத்தில ் உள் ள எல்காட ் நிறுவனத்தின ் மூத் த மேலாளர ் புருஷோத்தமன ் ஆக ியே‌ர் ‌மீது ஊழல ் தடுப்ப ு சட்டம ் மற்றும ் இந்தி ய தண்டன ை சட்டம ் 120 ப ி ( கூட்டுச்சத ி) ஆகி ய பிரிவுகளின ் கீழ ் கடந் த 2000‌ம் ஆண ்டு ‌சி.‌பி.ஐ. காவ‌ல்துறை‌யின‌ர் வழக்க ு பதிவ ு செய ்தன‌ர்.

இ‌ந்த வழ‌க்கு ‌‌விசாரணை சென்ன ை உயர் நீதிமன் ற வளாகத்தில ் உள் ள ச ி. ப ி. ஐ சிறப்ப ு நீதிமன்றத்தில் நடைபெற்ற ு வந்தத ு. இந் த வழக்கில ் 2003- ல ் சாட்சிகள ் விசாரண ை துவங்க ி 2009 ஆம ் ஆண்டுடன ் முடிந்தத ு.

அ‌ப்போது, ச ி. ப ி. ஐ தரப்பில ் 50 சாட்சிகளும ், 177 அரச ு தரப்ப ு சான்ற ு ஆவணங்களும ், எதிர்தரப்பில ் 9 சான்ற ு ஆவணங்களும ் சேர்க்கப்பட்ட ன.

இந் த வழக ்‌கி‌ல் இ‌ன்று ‌‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்த ச ி. ப ி.ஐ. சிறப்ப ு நீதிபத ி க ே. நாகநாதன ், முன்னாள ் அமைச்சர ் செல்வகணபத ி உள்ளிட் ட 3 பேருக்க ு எதிரா ன குற்றச்ச ா‌ற்றுகளை ச ி. ப ி. ஐ தரப்பில ் சந்தேகத்திற்க ு இடமின்ற ி நிரூபிக்கவில்ல ை என்றும ், எனவ ே சந்தேகத்தின ் பலன ை குற்றம்ச ா‌ற்ற‌ ப்பட்டவர்களுக்க ு வழங்க ி அவர்கள ை வழக்கிலிருந்த ு விடுதல ை செய்வதா க கூறினார ்.

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments