Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறியல் போரா‌‌ட்ட‌‌ம் நட‌த்‌திய ஆ‌‌யிர‌‌க்கண‌க்கான தொ‌ழிலாள‌ர்க‌ள் கைது

Webdunia
வியாழன், 22 ஜனவரி 2009 (15:45 IST)
ப‌ன்னா‌ட்டு ‌நிறுவன‌ங்க‌ளி‌ல் ப‌ணிபு‌ரியு‌ம் தொ‌ழிலாள‌ர்க‌ள் தொ‌‌ழி‌ற்ச‌‌ங்க‌ம் அமை‌க்க‌க் கோ‌ரி த‌மிழக‌ம் முழுவது‌ம் ம‌றிய‌லி‌ல் ஈடுபட்ட ஆ‌யிர‌க்கண‌க்கான தொ‌ழிலாள‌ர்க‌ள் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

சென்னையில ் இயங்க ி வரும ் பன்னாட்ட ு நிறுவனங்களில ் தொழிற்சங்க‌‌ங்கள ை அமைக் க விதித்துள் ள தடைய ை நீக்குவத ு, தொழிற்சங்கங்களின ் உரிமைகள ை நிலைபெ ற செய்வத ு, வேல ை நீக்கம ் செய்யப்பட் ட தொழிலாளர்கள ை மீண்டும ் பணியில ் அமர்த்துவத ு, தற்காலி க ஊழியர்கள ை பண ி நிரந்தரம ் செய்வத ு உள்ளிட் ட பல்வேற ு கோரிக்கைகள ை வலியுறுத்த ி சி.ஐ.டி.யூ.‌சி., அண்ணா தொழிற்சங்கப் பேரவை, ஏ.ஐ.டி.யூ.சி. சா‌ர்‌பி‌ல் இ‌ன்று த‌‌மிழக‌ம் முழுவது‌ம் சாலை மறியல ் போராட்டம ் நடைபெ‌ற்றது.

சென்னை அண்ணா சாலையில் உ‌ள்ள அ‌ண்ணா ‌சிலை மு‌ன்பு மறியலில் ஈடு ப‌ட்ட சி.ஐ.டி.யூ. மாநி ல பொதுச்செயலர ் சௌந்தரராஜன ், ஏ.ஐ.டி.யூ.ச ி மாநி ல பொதுச்செயலர ் எஸ ். எஸ ். தியாகராஜன ், எம்.எல்.எப ். பொதுச்செயலர ் அந்திரிதாஸ ், ஏ.ஏ.ஐ.டி.யூ.சி.யைச ் சேர்ந் த முருகன ் உ‌ள்பட 1,500 பே‌ர் கைது செ‌ய்‌ய‌ப்ப‌ட்டன‌ர்.

தமிழகம ் முழுவதும ் அந்தந் த மாவட் ட தலைநகரங்களி‌ல் நட‌ந்த ம‌றிய‌ல் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஆ‌யிர‌க்கண‌க்கானோ‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர். ‌பி‌‌ன்ன‌ர் அவ‌ர்க‌‌ள் அனைவரு‌ம் மாலை‌யி‌ல் ‌விடு‌வி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments