Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌க்களவை‌த் தேர்தலில் போட்டி‌: கொங்குவேளாளக்கவுண்டர்கள் பேரவை அ‌றி‌வி‌ப்பு

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
கொங்குவேளாளக்கவுண்டர்கள் பேரவை வரும் ம‌க்களவை‌த் தேர்லில் போட்டியிடும் என அந்த பேரவையின் மாநில பொதுசெயலர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

ஈரோட்டில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், கொங்குவேளாளக்கவுண்டர்கள் பேரவை 1988ஆம் ஆண்டு தொடங்கப்பட்டாலும் இதுவரை அரசியல் ரீதியான செயல்பாடுகள் இல்லா ம‌ல் இருந்த காரணத்தால் ஆட்சியாளர்கள் கொங்கு பகுதியை புறக்கணித்து வருகின்றனர். இதனை மாற்றும் வகையில் கொங்கு வேள ா ளக்கவுண்டர்கள் பேரவை அரசியல் அங்கீகாரத்தை பெற்றுதர போராடும ்.

கடந்த ஒரே ஆண்டில் மூன்று மாநாடுகள் நடத்தியுள்ளோம். நான்காவது அரசியல் எழுச்சி மாநாடு அடுத்த மாதம் 15ஆம் தேதி கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நடக்க உள்ளது. எங்கள் கட்சிக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. இருந்தாலும் வரும் ம‌க்களவை‌த் தேர்தலில் எங்கள் சம ுதாயம் அதிகம் வசிக்கும் 11 தொகுதிகளில் போட்டியிடுவோம்.

இதில் ஐந்து தொகுதியில் எங்களுக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது. தீண்டாமை ஒழிப்பு சட்டத்தை முழுமையாக நீக்கவும், ப ர‌ பிக்குளம், அவினாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவோம். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மூன்றாயிரத்து 471 கிளைகள் துவங்கப்பட்டுள்ளது எ‌ன்று ஈஸ்வரன் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments