Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உய‌ர்‌ந்த ல‌ட்‌சிய‌ங்க‌ளி‌ன் அடையாள ‌சி‌ன்னமாக ‌விள‌ங்‌கியவ‌ர் ‌‌வி.‌பி.‌சி‌ங்: த‌‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் இர‌ங்க‌ல் ‌தீ‌ர்மான‌ம்

Webdunia
'' உயர்ந் த லட்சியங்களின ் அடையா ள சின்னமா க விளங்கியவர ் மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் வ ி. ப ி. சிங ்'' எ‌ன்ற ு தமிழ க சட் ட‌ ப்பேரவை‌யி‌ல ் இன்று இரங்கல ் தீர்மானம ் நிறைவேற்றப்பட்டத ு. அவர ை நினைவ ு கூறும ் விதமா க இன்ற ு முழுவதும ் பேரவ ை நடவடிக்கைகள ் ஒத்த ி வைக்கப்பட்ட ன.

தமிழ க சட் ட‌ ப்பேரவை‌யி‌ன ் இரண்டாம ் ந ா‌ ள ் கூ‌ட்ட‌ம ் இன்ற ு கால ை 9.30 மணிக்கு தொட‌ங்‌கியத ு. மறைந் த முன்னாள் பிரதமர ் வ ி. ப ி. சிங்கிற்க ு இரங்கல ் தீர்மானம ் நிறைவேற்றப்பட்டத ு. மறைந் த முன்னாள ் சட்டமன் ற உறுப்பினர்களுக்க ு‌ ம ் இரங்கல ் குறிப்புகள ் வாசிக்கப்பட்டத ு.

அவை‌த ் தலைவ‌ர ் ஆவுடையப்பன ், மறைந் த முன்னாள ் பிரதமர ் வ ி. ப ி. சிங்கிற்கா ன இரங்கல ் தீர்மானத்த ை கொண்ட ு வந்தார ். அப்போது அவ‌ர ் கூறுகை‌யி‌ல ், சமூகநீத ி காவலரும ், மண்டல ் கமிஷன ் பரிந்துரைய ை ஏற்ற ு இ ட ஒதுக்கீட்ட ை வழங்க ி வரலாற்ற ு சிறப்புமிக் க நடவடிக்கைய ை மேற ் கொண்டவரும ், அரசியல ் நாகரீகம ், பண்பாட ு, உயர்ந் த லட்சியங்களின ் அடையா ள சின்னமா க விளங்கியவர ் வ ி. ப ி. சிங ்.

தமத ு 77- வத ு வயதில ் கடந் த 27.11.2008 அன்ற ு இயற்க ை எய்தியத ு குறித்த ு தமிழ க சட் ட‌ ப்பேரவ ை அதிர்ச்சியையும ், ஆற்றொணாத ் துயரையும ் அடைகிறத ு. பொதுவாழ்வில ் தன்ன ை முழுமையா க ஈடுபடுத்திக்கொண் ட அவர ், 1969 ஆம ் ஆண்ட ு உத்திரபிரதே ச மாநி ல சட்டமன் ற உறுப்பினரா க தேர்ந்தெடுக்கப்பட்டார ். 1971 ஆம ் ஆண்ட ு மக்களவ ை உறுப்பினரா க தேர்ந்தெடுக்கப்பட்ட ு மத்தி ய அமைச்சரா க பணியாற்றினார ்.

1980 ஆம ் ஆண்ட ு உத ்‌ திரபிரதே ச மாநி ல முதலமை‌ச்சராகவும ், 1983-87 காலத்தில ் மீண்டும ் மத்தி ய அமைச்சராகவும ் பணிபுரிந்தார ். 1989 ஆம ் ஆண்ட ு இந்தியாவின ் 7- வத ு பிரதமரா க பொறுப்பேற்றார ்.

தமிழகத்தை பொறுத்தவரை அவர் பிரதமராக இருந்த போது வழங்கிய கொடைகள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. தமிழ்நாடு சட்ட‌ப்பேரவை‌யி‌ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க காவிரி நடுவர் மன்றம் அமைத்திடக் காரணமாக இருந்தார். சென்னை ப‌ன்னா‌ட்டு விமான ‌நிலைய‌த்‌தி‌ற்கு அண்ணா பெயரையும், உள்நாட்டு விமான ‌நிலைய‌த்‌தி‌ற்கு காமராஜர் பெயரையும் சூட்ட வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தவுடன், அதனை ஏற்று அந்த மேடையிலேயே அதற்கான அறிவிப்பு செய்தார்.

ரா ஜ பரம்பரையில ் பிறந்த ு இருந்தாலும ், ஏழை எளி ய மக்களின ் உயர்வுக்கா க தனத ு வாழ்நாள ் முழுக் க பாடுபட்டார ். அவர ை பிரிந்த ு வாடும ் அவர்தம ் குடும்பத்தினருக்க ு பேரவ ை சார்பில ் ஆழ்ந் த இரங்கல ை தெரிவித்துக ் கொள்கிறோம் எ‌ன்ற ு அவை‌த ் தலைவ‌ர ் ஆவுடையப்பன ் இரங்கல ் தீர்மானத்த ை நிறைவேற்றினார ்.

இதைத்தொடர்ந்த ு தீர்மானத்த ை நிறைவேற்றும ் விதமா க அனைத்த ு உறுப்பினர்களும ் எழுந்த ு நின்ற ு 2 நிமிடம ் மவு ன அஞ்சல ி செலுத்தினர ்.

முன்னதா க மறை‌ந் த மு‌ன்னா‌ள ் ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் நெகமம ் கந்தசாம ி, விளவங்கோட ு சதாசிவன ், கடலாட ி பிரணவநாதன ், விளாத்திக்குளம ் பெருமாள ், விருதுநகர ் ப ெ. சீனிவாசன ் ஆகியோரு‌க்க ு இரங்கல ் குறிப்புகள ் வாசிக்கப்பட்ட ு, அவர்கள ை பிரிந்த ு வாழும ் குடும்பத ் தினருக்க ு பேரவ ை சார்பில ் அஞ்சல ி செலுத்தப்பட்டத ு.

இதைத ் தொடர்ந்த ு மறைந் த முன்னாள ் பிரதமர ் வ ி. ப ி. சிங்க ை நினைவ ு கூறும ் விதமா க இன்றை ய பேரவ ை நடவடிக்கைகள ் முழுவதுமா க ஒத்திவைக் க‌ பட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments