நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், ஐ. பெரியசாமி, கோ.சி. மணி, நேரு, எ.வ.வேலு, தமிழரசி, பொங்கலூர் பழனிச்சாமி, செல்வராஜ், தங்கம் தென்னரசு, மைதீன்கான், பரிதி இளம்வழுதி, பெரிய கருப்பன், துணை அவைத ் தலைவர ் துரைசாமி, தலைமை கொறடா சக்கரபாணி, காங்கிரஸ் சட்டமன் ற உறுப்பினர்கள ் சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ், யசோதா, சட்ட மன்ற செயலர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பதவி ஏற்றதும் லதா அதியமான் முதலமைச்சர் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றார்.