Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக அரசு‌க்கு டா‌ஸ்மா‌க் ப‌ணியாள‌ர் ச‌ங்க‌ம் வே‌ண்டுகோ‌ள்

Webdunia
புதன், 21 ஜனவரி 2009 (16:32 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் முழு மதுவிலக்க ு அமல்படுத்தும ் பொழுத ு 5 ஆண்டுகளுக்க ு மேல ் டாஸ்மாக்கில ் பணியாற்றி ய பணியாளர்களுக்க ு தமிழ க அரச ு துறைகளில ் மாற்ற ு நிரந்த ர பணியிடங்கள ் கல்வித ் தகுதிக்க ு ஏற் ப வழங்கி ட வேண்டும் எ‌ன்று தமிழ்நாட ு டாஸ்மாக ் பணியாளர்கள ் சங்கத்தின ் மாநிலத்தலைவர் ப ி. எஸ ். சௌந்தரபாண்டியன ், பொதுச்செயலர ் க. ராமன ் ஆகியோர் கேட்டுக ் கொண்டுள்ளனர ்.

டாஸ்மாக ் பணியாளர்களுக்க ு 8 மணிநே ர வேல ை, வா ர விடுமுற ை போன் ற கோரிக்கைகள ை முத லமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ஏற்ற ு அறிவிப்ப ு வெளியி ட வேண்டும ் என்றும ் அவர்கள ் வேண்டுகோள ் விடுத்துள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments