Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டா‌ஸ்மா‌‌க் கடையை மூட கோ‌ரி கா‌ங்‌கிர‌‌ஸ் போராட தயாரா - சர‌த்குமா‌ர் கே‌ள்‌வி

Webdunia
புதன், 21 ஜனவரி 2009 (16:08 IST)
' கள ்' இறக்கும ் போராட்டம ் அறிவித்தவுடன ் அதற்க ு எதிரா க பூர ண மதுவிலக்க ை வலியுறுத்த ி உண்ணாவிர த போராட்டம ் நடத்தும ் காங்கிரஸ ் கட்ச ி தலைவர ் இத்தன ை நாட்கள ் டாஸ்மாக ் கடைகள ை மூடச ் சொல்ல ி போராட்டம ் நடத்தாதத ு ஏன ்? எ‌ன்று கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ள அகி ல இந்தி ய சமத்து வ மக்கள ் கட்ச ி தலைவர் சரத்குமார ், டாஸ்மாக ் கடைகள ை மூடும ் வர ை காங்கிரஸ ் கட்ச ி தொடர்ந்த ு போரா ட தயார ா? எ‌ன்று‌ம் கே‌ட்டு‌ள்ளா‌ர்.

இத ு தொட‌‌ர்பாக அவர ் இன்ற ு வெளியிட்டுள் ள அறிக்க ை‌யி‌ல், தமிழ க விவசாயிகள ், பன ை, தென்ன ை தொழிலாளர்கள ் ஒன்ற ு சேர்ந்த ு ' கள ்' இறக்கும ் போராட்டத்த ை நடத்துவத ு அனைவரும ் அறிந்தத ே. இதில ் அவர்கள ் ஓரிடத்தில ் கூடுவதற்குகூ ட தடைவிதித்த ு, போராட்டத்திற்க ு செல்வதற்க ு முன்ப ே ஆங்காங்க ே அவர்கள ை கைத ு செய்வதும ், உரிமைக்கா க போராடும ் அவர்கள ை ஒன்ற ு சேராமல ் தடுப்பதும ் கண்டனத்துக்குரியத ு. இத ு விவசாயிகளுடை ய ஜனநாய க உரிமைய ை பறிப்பதாகும ்.

' கள ்' இறக்கும ் போராட்டம ் அறிவித்தவுடன ் அதற்க ு எதிரா க பூர ண மதுவிலக்க ை வலியுறுத்த ி உண்ணாவிர த போராட்டம ் நடத்தும ் காங்கிரஸ ் கட்ச ி தலைவர ் இத்தன ை நாட்கள ் டாஸ்மாக ் கடைகள ை மூடச ் சொல்ல ி போராட்டம ் நடத்தாதத ு ஏன ்? டாஸ்மாக ் கடைகள ை மூடும ் வர ை காங்கிரஸ ் கட்ச ி தொடர்ந்த ு போரா ட தயார ா?

கைத ு செய்யப்பட்டுள் ள விவசாயிகள ் மற்றும ் பன ை, தென்ன ை தொழிலாளர்கள ், சமத்து வ கட்ச ி நிர்வாகிகள ை உடனடியா க விடுதல ை செய் ய வேண்டும ். தமிழ க அரச ு முழுமையா ன மத ு விலக்க ை அமல்படுத்தப ் போகிறத ா? அல்லத ு விவசாயிகள ், பன ை, தென்ன ை தொழிலாளர்களின ் கோரிக்கைய ை ஏற்கப்போகிறத ா? என்பத ை உடனடியா க தெளிவுபடுத் த வேண்டும் எ‌ன்று சர‌த்கும‌ர் கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments