Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் பூரண மது‌வில‌க்கு கோ‌ரி த‌ங்கபாலு உ‌ண்ணா‌விரத‌ம்

Webdunia
புதன், 21 ஜனவரி 2009 (16:01 IST)
செ‌ன்னை : தமிழகத்தில ் பூர ண மதுவிலக்க ு அமல்படுத்தக ் கோரியும ். ' கள ்' இறக்கும ் போராட்டத்துக்க ு எதிர்ப்ப ு தெரிவித்தும ் த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் சா‌ர்‌பி‌ல் இ‌ன்று ‌உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌ம் நடைபெ‌ற்றது.

சென்ன ை சேப்பாக்கத்தில ் நடைபெ‌ற்ற இ‌ந்த உண்ணாவிர த போராட் ட‌த்த‌ி‌ற்கு தமி ழக காங்கிரஸ ் க‌ட்‌சி‌த் தலைவர ் க ே.‌ வ ி. தங்கபால ு தலைம ை தாங்கினார ். சட்டமன் ற காங்கிரஸ ் தலைவர ் ட ி. சுதர்சனம ் உண்ண ா விரதத்த ை துவக்க ி வைத்தார ்.

‌ பி‌ன்ன‌ர் செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய தங்கபால ு, தமிழகத்தில ் விவசாயிகள ் சங்கம ் ' கள ்' இறக்கும ் போராட்டம ் அறிவித்திருப்பத ு தாய்மார்களையும ், இளைஞர்களையும ் பாதிக்கக்கூடி ய விஷயமாகும ். மத ு பழக்கம ் தமிழகத்த ை சீரழித்த ு விடும ். தமிழ க வரலாற்றில ் மீண்டும ் ஒர ு கறைபடிந் த சம்பவத்த ை உருவாக்கும் எ‌ன்றா‌ர்.

மகாத்ம ா காந்த ி, பெரு‌ந்தலைவ‌ர் காமரா ஜ‌ர ், த‌ந்தை பெரியார ் ஆகியோர ் போராட ி தங்களத ு வாழ்நாளில ் மதுவிலக்க ை கொண்ட ு வந்த ு மக்கள ் நலனுக்கா க வரலாற ு படைத்தார்கள் எ‌ன்று தெ‌‌ரி‌வி‌த்த த‌ங்கபாலு, ' கள ்' என்பத ு மனிதன ை மயக்கும ். சிலர ் அதன ை உணவுப்பொருள ் எ ன தவறா ன செய்திய ை தமிழ க மக்களிடைய ே பரப்புகிறார்கள் எ‌ன்றா‌ர்.

தமிழகத்தில ் முழுமையா க மத ு விலக்க ு கொள்கைய ை நிறைவேற் ற வேண்டும ் என்பத ை காங்கிரஸ ் எப்போதும ் ஆதரிக்கும் எ‌ன்ற கூ‌றிய அவ‌ர், " கள ்' இறக்கும ் போராட்டத்த ை விவசாயிகள ் சங்கம ் கைவி ட வேண்டும் எ‌ன்று‌ கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

இ‌‌ந்த உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ல் முன்னாள் எம்.பி. கலியபெருமாள், மூ‌த்த தலைவ‌ர் குமரி அனந்தன ், அகி ல இந்தி ய காங்கிரஸ ் க‌ட்‌சி உறுப்பினர ் தாமோதரன ், முன்னாள ் துண ை மேயர ் கராத்தே ஆர ். தியாகராஜன ், கோவை செ‌ல்வரா‌ஜ், மாவட்டத ் தலைவர்கள ் ராயபுரம ் மன ோ, கோவிந்தசாம ி, மங்கள்ராஜ ், மாநகராட்ச ி எதிர்க்கட்சித ் தலைவர ் சைத ை ரவி உள்பட ஏராளமானோ‌ர் ப‌ங்கே‌ற்றன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments