ஏ‌ப்ர‌லி‌ல் கட‌‌ல் ‌நீ‌ரி‌ல் இரு‌ந்து குடி‌நீ‌ர் ‌‌‌வி‌நியோக‌ம்

Webdunia
செ‌ன்னை‌க்கு அரு‌கி‌ல் உ‌ள்ள மீஞ்சூரில ் செயல்படுத்தப்பட்டுவரும் கடல்நீரைக ் குடிநீராக்கும் திட் ட‌ப் பணிகள் வரும் ஏப்ரல ் மாதத்திற்குள் நிறைவுற்று, இத்திட்டம் பயன்பாட்டிற்குக ் கொண்டு வரப்படும் எ‌ன்று த‌மிழக அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் ஆளுந‌ர் ப‌ர்னாலா ஆ‌ற்‌‌றிய உரை‌யி‌ல், சென்னை மாநகரின் குடிநீர்ப ் பிரச்சனையைத் தீர்க்க, கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம ் ஒன்றை மாநில அரசு செயல்படுத்திட, மத்திய அரச ு நிதியுதவி அளிக்கும் என 2004-2005 ஆம் ஆண்டு மை ய அரசு அறிவித்திருந்தது. 2006 ஆம் ஆண்டில் இந்த அரச ு பதவியேற்றவுடன், ஆ‌ய்வுப் பணிகளை உடனடியா க மேற்கொண்டு இதற்கான விரிவான திட்ட அறிக்கைய ை மத்திய அரசுக்கு அளித்தது.

இதன் அடிப்படையில், தற்போது ரூபா‌ய் 908 கோடி செலவில் சென்ன ை அருகேயுள்ள நெம்மேலியில், நாள்தோறும் 100 மில்லியன் லிட்டர் அளவிற்கு கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைச ் செயல்படுத்திட அண்மையில் ஒப்புதல் அளித்துள் ள மத்திய அரசிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இத்திட்டப் பணிகள் விரைவாகச் செயல்படுத்தப்படும். மேலும், மீஞ்சூரில ் செயல்படுத்தப்பட்டுவரும் கடல்நீரைக ் குடிநீராக்கும் மற்றொரு திட்டத்திற்கான பணிகள ் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் வரும் ஏப்ரல ் மாதத்திற்குள் நிறைவுற்று, இத்திட்டம் பயன்பாட்டிற்குக ் கொண்டு வரப்படும் எ‌ன்று ஆளுந‌ர் தமது உரை‌யி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக அரசுக்கு முட்டு கொடுப்பதன் மூலம் தனித்தன்மையை இழந்து வரும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்: அரசியல் விமர்சகர்கள்

தூய்மை பணியாளர்கள் கொரானோ காலத்தில் தியாகிகள்.. இப்போது கண்டுகொள்ளப்படாதவர்களா?

ஒரு பெண்ணின் ஒரு நாள் உரிமை என்பது வெறும் ரூ.33 தானா? ரூ.1000 உரிமை தொகை குறித்து நந்தகுமார் கேள்வி..!

வைகோ நடைபயண அழைப்பிதழில் பிரபாகரன் படம்: அதிருப்தியில் புறக்கணித்த காங்கிரஸ்!

சோத்த திங்கிறியா இல்ல... இந்து அமைப்பினரிடம் கடுப்பாகி கத்திய சேகர் பாபு!...

Show comments