Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முழு மது‌வில‌க்கை கொ‌ண்டு வர த‌மிழக அரசு முடிவு

Webdunia
மது‌க்கடைக‌ள் ‌‌திற‌ந்‌திரு‌க்கு‌ம் நேர‌த்தை குறை‌த்‌திரு‌‌ப்பத‌ன் மூல‌ம் முழு மதுவிலக்கைக் கொண்டு வருவதற்கான எண்ணத்தோடு த‌மிழக அரசு செயல்படுகிறது என்பதற்கான சான்றுகள் தான் இவை எ‌ன்று ஆளுந‌ர் உரை‌யி‌ல் தெ‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இந் த ஆண்ட ு ச‌ட்‌ட‌ப்பேரவை கூட்டத்தொடர ை தொடங்க ி வைத்துப ் மாநி ல ஆளுநர ் சுர்ஜித ் சிங ் பர்னாலா பேசுகை‌யி‌ல், கடந்த காலத்தில் மதுவிலக்குக ் கொள்கையில் நமது மாநிலம் உறுதியுடன ் செயல்பட்ட போதிலும ், நன்மையிலும் தீமை உண்ட ு என்பதுபோல கள்ளச் சாராயம் கடலெனப் பெருகியும ், விஷச் சாராயச் சாவுகள் நூற்றுக் கணக்கில் தொடர்ந்தும ், கேடு விளைந்த நிலையில், மறு ஆ‌ய்வு செ‌ய்து 1971 ஆம ் ஆண்டு மதுவிலக்கு தளர்த்தப்படவும் அதற்குப் பின ் நடைபெற்ற ஆட்சிகளிலும் அதே நிலை தொடர்ந்த ு வருகின்ற சூழலில்,

பா.ம.க. நிறுவனத் தலைவர ் மருத்துவர் ச.இராமதாசும், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், ஆன்மீகவாதிகள் எனச் சான்றோர் பலரும் கடந்த மாதம ் 22 ஆம் தேதியன்று தலைமைச் செயலகத்தில ் முதலமைச்சர் கருணா‌நி‌தியை சந்தித்த ு தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தினார்கள்.

அவர்கள் கூறியதில் ஒத் த கருத்துடைய திராவிட முன்னேற்றக் கழக அரசு, கடந் த இரண்டாண்டுகளில் தமிழகம் முழுவதிலும் 1,300 மதுக ் கூடங்களை (பார்) மூடியுள்ளது என்பதையும், அதே போல ் 128 சில்லறை மது விற்பனைக் கடைகளும் மூடப்பட்டுள்ளன என்பதையும் நினைவூட்டி, தொடர்ந்த ு படிப்படியாக முழு மதுவிலக்கினை எடீநுதிடுவதற்கா ன முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும்; அதுவரையில ் ஆலயங்கள், தேவாலயங்கள், மசூதிகள், கல்வ ி நிலையங்கள் போன்ற பொது இடங்களுக்கு அருகில ் விதிமுறைகளுக்கு மாறாக மதுக்கடைகள் அமையாமல ் இருக்க நடவடிக்கை மேற்கொள்வது என்றும ் முடிவெடுத்துள்ளது.

மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரம ் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை என்றிருந்ததில், 1 மணி நேரத்தைக் குறைத்து - 2009 ஜனவரி 1 ஆம ் தேதி முதல், காலை 10 மணியிலிருந்து இரவு 10 மண ி வரையில் மட்டுமே மதுக்கடைகள் இயங்கும் என்ற ு அறிவித்து அதற்கிணங்க ஆணையும் பிறப்பித்துள்ளது. முழு மதுவிலக்கைக் கொண்டு வருவதற்கா ன எண்ணத்தோடு இந்த அரசு செயல்படுகிறது என்பதற்கான சான்றுகள் தான் இவை எ‌ன்று ஆளுந‌ர் ப‌ர்னாலா தமது உரை‌யி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

400 ஆண்டு பழமையான கொடைக்கானல் அருகே உள்ள கிராமம்.. மருத்துவ உதவி செய்த நிறுவனம்..!

இரவு முழுவதும் மது விருந்து? காலையில் 19 வயது கல்லூரி மாணவி உயிரிழப்பு..!

அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் நீட்டிப்பு.. கோவில் திறக்கும் நேரம் மாற்றம்..!

காங்கிரஸ் பெண் பிரமுகர் கொலை! பிணத்தை சூட்கேஸில் இழுத்து சென்ற கொலையாளி! - அதிர்ச்சி வீடியோ!

90 மணி நேர வேலை.. மனுஷங்களா இல்லை மெஷினா? - அகிலாஷ் யாதவ் ஆத்திரம்!

Show comments