Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் ஆளுந‌ர் உரை: அ.இ.‌அ.‌தி.மு.க., ம.‌தி.மு.க., இடதுசா‌ரிக‌ள் புற‌க்க‌ணி‌ப்பு

Webdunia
புதன், 21 ஜனவரி 2009 (11:05 IST)
த‌மிழ க ச‌ட்ட‌‌ப்பேரவை‌யி‌ல ் ஆளுந‌ர ் உரைய ை மு‌க்‌கி ய எ‌தி‌ர்‌க்க‌ட்‌சியா ன அ.இ.அ.‌ த ி. ம ு.க., ம.‌ த ி. ம ு.க., மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ், இ‌ந்‌தி ய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் ஆ‌‌கி ய க‌ட்‌சிக‌ள ் புற‌க்கண‌ி‌த்த ன.

தமிழக சட் ட‌ப்பேரவை‌யி‌ன் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று தொடங்கியது. ஆளுந‌ர் சு‌ர்‌ஜி‌த் ‌சி‌ங் பர்னால ாவை அவை‌த் தலைவ‌ர் ஆவுடையப்பன், சட்ட மன்ற செயலர் செல்வராஜ் ஆகியோர் வரவேற்று அழைத்து வந்தனர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து ஆளுந‌ர் ப‌ர்னாலா உரையாற்ற தயாரானார். அப்போத ு, சட் ட‌ப்பேரவை அ.இ. அ.தி.மு.க., துணை தலைவர் ஓ.பன்னீர் செல்வம் எழுந்து சில கருத்துக்களை கூறினார். இதை‌த் தொட‌ர்‌ந்து ஆளுந‌ர் உரையை புறக்கணிப்பதாக கூறி விட்டு வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார். அவருடன் அ.இ. அ.தி.மு.க. உறுப்பினர் களு‌ம் வெளிநடப்பு செய்தனர்.

அவர்களை தொடர்ந்து ம.தி.மு.க., மார்க்சிஸ ்‌டு கம ்ய ூனிஸ்டு, இந்திய கம ்ய ூனிஸ்டு உறுப்பினர்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய் தனர்.

ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் இரு‌ந்து வெ‌ளியே வ‌ந்த பன்னீர் செல்வம் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், திருமங்கலம் தொகுதியில் காவல்துறை துணையோடு சில முறைகேடுகளை செய்தனர ். அ.இ. அ.தி.மு.க. தொண்டர்கள் மீது பொய்வழக்கு போடப்பட்டத ு. பணத்தின் மூலம் ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்கையான முடிவு அறிவிக்கப்பட்டது எ‌ன்றா‌ர்.

மேலு‌ம் த‌மிழக‌த்‌தி‌ல் விலை வாசி உயர்வு கட்டுப்படுத்தப்படவில்லை என கு‌ற்ற‌ம்சா‌ற்‌‌றிய ப‌ன்‌னீ‌ர் செ‌ல்வ‌ம், மின்வெட்டுக்கு தீர்வு இல்லை. தொழிலாளர்களுக்கும ், விவசாயிகளுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. உரத் தட்டுப்பாடு, பெட்ரோல ், டீசல் தட்டுப்பாடு ஆகியவை ஏற்பட்டுள்ளது எ‌ன்றா‌ர்.

த‌மிழக‌த்த‌ி‌ல் மணல் கொள்ளை, ரேஷன் அரிசி கடத்தல், தீவிரவாத செயல்களுக்கு ஊக்கமளிக்கப்படுகிறது. தமி ழக‌த்‌தி‌ல் சட்டம் ஒழுங்கு சரியான நிலையில் இல்லை. இவற்றை கண்டித்து ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு ச ெ‌ய்தோ‌ம் எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments