Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈழ‌த் த‌மிழ‌ர்களை அ‌ழி‌வி‌லிரு‌ந்து கா‌ப்பா‌ற்ற வ‌ழிகாண வே‌ண்டு‌ம்: கருணா‌நி‌தி‌க்கு ராமதா‌ஸ் வே‌ண்டுகோ‌ள்

Webdunia
இலங்க ை‌யி‌ல் தமிழினம ் அழிந்த ு கொண்டிருக்கும ் இந் த நேரத்தில ் அரசியல ை பற்றியும ், கூட்டண ி பற்றியும ், தேர்தல ் பற்றியும ் சிந்திப்பவர்கள ் தமிழர்கள ே அல்ல எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ், ஈழத் தமிழர்கள ை அழிவிலிருந்த ு காப்பாற் ற முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ஏதாவத ு வழ ி கா ண வேண்டும ் எ‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய ம‌த்‌திய அரசை வ‌லியுறு‌த்த‌ி பா.ம.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று தொட‌ர் முழ‌க்க‌ப் போரா‌ட்ட‌ம் நடைபெ‌ற்றது. சென்னையில ் மாவ‌ட்ட ஆ‌ட்‌‌சித் தலைவ‌ர் அலுவல க‌ம் முன்ப ு நடைபெற் ற போராட்டத்துக்க ு கட்சியின ் நிறுவனர் ராமதாஸ ் தலைம ை தாங்கினார ். கட்ச ி தலைவர ் கோ.க. மணி முன்னில ை வகித்தார ். நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ஏ. க ே. மூர்த்தி உ‌ள்பட ஏரா ளமானோ‌ர் கல‌ந்து கொ‌ண்டு இலங்க ை அரச ை கண்டித்தும ், இந்தி ய அரச ு தலையி ட வலியுறுத்தியும ் தொடர ் முழக்கங்கள ை எழுப ்‌பின‌ர்.

அப்போத ு பே‌சிய ராமதா‌ஸ், கிளிநொச்ச ி வீழ்ந்துவிட்டத ு; இதோடு இலங்கை தமிழ் இனம் முடிந்து விட்டது என சிலர் ம மதையோடு பேசுகிறார்கள ். ஆனால ், தமிழ க தமிழர்களும ், உல க தமிழர்களும ் நிச்சயம ் அதன ை நம் ப மாட்டார்கள ். தமிழனுக்க ு வீழ்ச்சியில்ல ை. தமிழனுக்க ு தோல்வியும ் இல்ல ை. இங்க ே உள் ள சிலர ் ஈழத்தமிழர்கள ் அழி ய வேண்டும ், சிங்களர்கள ் வெற்ற ி பெ ற வேண்டும ் என்ற ு கூறுகிறார்கள ். ஆனால ் தமிழ் இ ன உணர்வுள் ள யாரும ் அப்பட ி நினைக் க மாட்டார்கள ்.

கடந் த 50 ஆண்டுகளா க இலங்கையில ் தமிழர்கள ் தங்கள ் உரிமைகளுக்கா க போராட ி வருகிறார்கள ். தமிழர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, நரசிம்மராவ், வாஜ்பாய் போன்றோர் தெரிந்து வைத்திருந்தார்கள்.

ஈழத்தமிழர்கள ் தங்கள ் உரிமைகளுக்கா க போராட ி வருகிறார்கள ். அங்க ு நடைபெறுவத ு ஈழத்தமிழர்களின ் உரிமைப்போர ். அங்க ு நடைபெறும ் கொடுமைகள ை பார்த்தால ் கல்நெஞ்சம ் கொண்டவர்களும ் ஏற் க மாட்டார்கள ். ஈழத்தமிழர்கள ் அந் த மண்ணுக்க ு சொந்தமானவர்கள ் என்பத ை இந்தியாவில ் உள் ள அனைத்த ு தலைவர்களும ் அறிவார்கள ்.

இலங்க ை தமிழர்களுக்கும ், தமிழ க தமிழர்களுக்கும ் பாரம்பரி ய உறவ ு உண்ட ு. அந் த அடிப்படையில ் போர ை நிறுத் த வேண்டும ் என்ற ு தமிழகத்தைச ் சேர்ந் த அனைத்த ு தரப்பினரும ் வலியுறுத்த ி வருகிறார்கள ். உல க நாடுகளும ் போர ை நிறுத்த ி அமைத ி பேச்சுவார்த்த ை தொடங் க வேண்டும ் என்ற ு வலியுறுத்த ி வருகிறார்கள ்.

நார்வ ே நாட ு இருதரப்பிற்கும ் இடைய ே போர ் நிறுத்தம ் செய்த ு பேச்சுவார்த்தைக்கா ன முயற்சிகள ை மேற்கொண்டத ு. இந்தி ய பிரதமர ் மன்மோகன ் சிங்கும ், அயலுறவு‌த ்துற ை அமைச்சர ் பிரணாப ் முகர்ஜியும ் கூ ட, ராணு வ தீர்வ ு கூடாது, பேச்சுவார்த்த ை மூலம ே தீர்வ ு கா ண வேண்டும ் என்ற ு கூறினார்கள ். ஆனால ், போர ை நிறுத்துவதற்க ு எந் த நடவடிக்கையும ் அவர்கள ் எடுக்கவில்ல ை.

இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வர அனைத்து‌க்கட்சிகள் சார்பில் பிரதமரை சந்தித்தோம். அதன் பிறகு பல்வேறு போராட்டங்கள் நடந்தது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு செல்ல வேண்டியதில்லை. போரை நிறுத்துங்கள் என்று இல‌ங்கை அரசு‌க்கு போனில் சொன்னாலே போதும் போர ை நிறுத்த ி விடலாம ்.

ஆனால ், ராஜப‌க்சேவை சந்திக் க சிவசங்கர்மேனன ை அனுப்பினார்கள ். இவர ் அங்க ு சென்ற ு இந்தியாவுக்கும ், இலங்கைக்கும ் இடைய ே மி க நெருக்கமா ன, மி க ஆழமா ன உறவ ு இருப்பதா க கூறிவிட்ட ு வந்துள்ளார ். தமிழர்கள ை அழித்த ு வரும ் இலங்க ை ராணு வ தளபத ி பொன ் சேகாவ ை பாராட்ட ி விட்ட ு வந்திருக்கிறார ். இந் த கொடுமைய ை என்னவென்ற ு சொல்வத ு. இதற்கா க சர்வக்கட்சிகளும ் இணைந்த ு மிகப்பெரி ய போராட்டத்த ை நடத் த வேண்டும ் என்ற ு நான ் சொன்னால ் ஆட்சிய ை கவிழ்ப்பதற்க ு சத ி செய்கிறேன ் என்ற ு சொல்கிறார்கள ்.

ஆட்சியில ் பங்க ு வேண்டாம ், தி.மு. க ஆட்ச ி 5 ஆண்டுகளும ் நீடிக் க நிபந்தனையற் ற ஆதரவ ு தருவேன ் என்ற ு சொன் ன நான ா, ஆட்சிய ை கவிழ்க் க நினைக்கும ் சதிகாரன ், நிச்சயமா க யார ் இந் த ஆட்சிய ை கவிழ்க் க நினைத்தாலும ் அதற்க ு நாங்கள ் இடம ் கொடுக் க மாட்டோம ். ஐந்த ு ஆண்டுகள ் தி.மு. க ஆட்ச ி தொட ர ஆதரவ ு என் ற வாக்குறுதியில ் இருந்த ு நாங்கள ் மீ ற மாட்டோம ்.

இலங்க ை‌யி‌ல் தமிழினம ் அழிந்த ு கொண்டிருக்கும ் இந் த நேரத்தில ் அரசியல ை பற்றியும ், கூட்டண ி பற்றியும ், தேர்தல ் பற்றியும ் சிந்திப்பவர்கள ் தமிழர்கள ே அல் ல. ‌‌‌ நீ‌ங்க‌ள் (கருணா‌நி‌தி) தமிழ க முதலமை‌ச்ச‌ர் மட்டுமல்ல, உலகத ் தமிழர்களின ் தலைவர ். எனவ ே நீங்கள ் தான ் ஈழத்தமிழர்கள ை அழிவிலிருந்த ு காப்பாற் ற ஏதாவத ு வழ ி கா ண வேண்டும ். உங்கள ் பின்னால ் நாங்கள ் நிற்போம ் என்ற ு மீண்டும ், மீண்டும ் வேண்டுகோள ் விடுகிறேன ்.

ஈழத்தமிழர்களுக்க ு ஆதரவா க இருக்கிறோம ் என்பத ை உணர்த்தும ் வகையில் மாணவ- மாணவிகள் ஒரு நாள் பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்து போராட வேண்டும் எ‌ன்று ராமதாஸ் கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

இதேபோ‌ல் மதுரை, ‌திரு‌ச்‌சி, ‌திருநெ‌ல்வே‌லி, கடலூ‌‌ர், ‌விழு‌ப்புர‌ம், நாகை, த‌ஞ்சாவூ‌ர், கோவை உ‌ள்பட மாவ‌ட்‌ட‌ம் முழுவது‌ம் பா.ம.க. சா‌ர்‌பி‌ல் இ‌ன்று தொட‌ர் முழ‌க்க ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெ‌ற்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments