Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொ‌த்து வ‌ரி வழ‌க்கை ர‌த்து செ‌ய்ய‌க்கோ‌ரிய ஜெயல‌லிதா மனு ‌நிராக‌ரி‌ப்பு

Webdunia
செவ்வாய், 20 ஜனவரி 2009 (15:23 IST)
சொ‌த்து வர ி வழக்க ை ரத்த ு செய்யக்கோர ி அ.இ.அ. த ி. ம ு. க பொதுச ் செயலர ் ஜெயலலிதா தாக்கல ் செய் த மனுவ ை சென்ன ை உயர் நீதிமன்றம ் ‌நிர ா கரி‌த் தது.

1993-94 ம ் ஆண்டுக்கா ன சொ‌த்து வரிய ை செலுத் த வில்ல ை என்ற ு கூறி அ.இ.அ. த ி. ம ு. க பொதுச்செயலர ் ஜெயலலிதாவுக்க ு எதிரா க வருமா ன வரித்துற ை உதவ ி ஆணையாளர ் எழும்பூர ் பொருளாதா ர குற்றவியல ் நீதிமன்றத்தில ் 1997 ஆம ் ஆண்ட ு வழ‌க்கு‌த் தொட‌ர்‌ந்தா‌ர ்.

11 ஆண்டுகளுக்க ு மேலா க நட‌ந்து வரு‌ம் இ‌ந்த வழ‌க்‌கி‌ல் இரு‌ந்து தன்ன ை விடுவிக்க கோர ி ஜெயல‌லிதா, செ‌ன்னை எழும்பூர ் நீதிமன்றத்தில் மன ு தாக்கல ் செய்தார ். மனுவ ை விசாரித் த செ‌ன்னை எழும்பூர ் நீதிமன்றம ் கடந் த ஆண்ட ு இந் த மனுவை ‌ நிராக‌ரி‌த்தது.

இந் த தீர்ப்ப ை எதிர்த்த ு சென்ன ை உயர் நீதிமன்றத்தில ் ஜெயலலித ா மன ு தாக்கல ் செய்தார ். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜெயலலிதா செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மேலு‌ம் ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், செ‌ன்னை எழும்பூர் ‌ நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் 10 ஆ‌ண்டுகளு‌க்கு மேலாக உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இந் த இரண்ட ு மனுக்கள ையு‌ம் ‌விசாரணை செ‌ய்த நீதிபத ி மோகன்ராம ் ‌ இ‌ன்று அ‌ளி‌த்த ‌தீ‌ர்‌ப்‌பி‌ல், இந்த வழக்கை பொறுத்த வரை புகார் மனு அளித்த போதே அனைத்து ஆவணங்களையும் வருமான வரித்துறை தாக்கல் செய்யவில்லை என்று ஜெயலலிதா தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் புகார் மனுவுடன் ஆரம்ப நிலையிலேயே முழு ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டியதில்லை. வழக்கை தொடர்வதற்கு புகார் மனுதான் முக்கியம் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது.

இந்த வழக்கு 11 ஆண்டுகளாக விசாரணை தொடங்கப்படாமல் காலம் கடத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் ஜெயலலிதாவின் மனு விசாரணைக்கு உகந் த தல்ல. எனவே அவரது மனுவை ‌ நிராக‌ரி‌க்‌கிறே‌ன். மேலும் எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு ‌‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நிலுவையில் உள்ள வழக்கை 5 மாத காலத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் எ‌ன்று ‌நீ‌திப‌தி ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

Show comments