Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழ‌ர்களு‌க்கு துரோக‌ம் செ‌ய்யு‌ம் ம‌த்‌திய அரசை க‌ண்டி‌த்து 28ஆ‌ம் தே‌தி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: வைகோ

Webdunia
செவ்வாய், 20 ஜனவரி 2009 (14:10 IST)
தமிழர்கள ் சிந்தும ் ஒவ்வொர ு சொட்ட ு ரத்தத்திற்கும ், ஒவ்வொர ு தமிழனின ் சாவுக்கும ் மத்தியில ் உள் ள ஐக்கி ய முற்போக்குக ் கூட்டண ி அரசும ் அதில ் அங்கம ் வகிக்கும ் த ி. ம ு.க. வும ் தான ் பொறுப்பாள ி ஆவார்கள் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ, தமிழர்களுக்கு துரோகம ் செய்யும ் இந்தி ய அரசையும ், அதற்குத ் துணைபோகும ் மாநி ல அரசையும ் கண்டித்து வரும ் 28 ஆம ் தேத ி த‌மிழக‌ம் முழுவதும‌் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று கூற ியு‌ள்ளா‌ர்.

இத ு தொட‌ர்ப ாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், இலங்கைத ் தீவில ் சிங்க ள இனவா த அரச ு நடத்த ி வருகி ற தமிழர ் இ ன அழிப்ப ு ராணுவத ் தாக்குதல்களுக்க ு இந்தி ய அரச ு பெருமளவில ் ஆயு த உதவியும ், நித ி உதவியும ் செய்த ு வருகிறத ு. ஆற ு லட்சம ் தமிழர்கள ் முல்லைத ் தீவில ் உணவின்ற ி, மருந்தின்ற ி தவிக்கிறார்கள ்.

சிங்க ள அரச ு ஈவ ு இரக்கமின்ற ி அந் த மக்கள ் மீத ு இடைவிடா த விமானத ் தாக்குதலும ், பீரங்கித ் தாக்குதலும ் நடத்த ி வருகிறத ு. பாலஸ்தீனத்தில ் " காச ா'' பகுதியில ் ஆயுதம ் ஏந்திப ் போராடும ் ' காமாஸ ்' அமைப்பினர ் மீத ு ராணுவத ் தாக்குதல ் நடத்தி ய இஸ்ரேல ் சர்வதே ச நாடுகளின ் கருத்தின ை மதித்த ு போர ் நிறுத்தம ் செய்த ு விட்டத ு.

ஆனால ், இலங்கையில ் போர ் நிறுத்தத்திற்கா ன நடவடிக்கைகள ை இந்தி ய அரச ு மேற்கொள் ள வேண்டுமென்ற ு தமிழ்நாட ு சட்டமன்றத்தில ் ஒருமனதா க நிறைவேற்றப்பட் ட தீர்மானத்த ை இந்தி ய அரச ு குப்பைத ் தொட்டியில ் வீசிவிட்டத ு. கண்துடைப்புக்காகக ் கூ ட பிரணாப ் முகர்ஜிய ை இதுவர ை அனுப் ப கூ ட இல்ல ை. சிங் க‌ர ்மேனன ் இலங்க ை ராணுவத்தின ் தமிழினப ் படுகொலைக்க ு பாராட்டுத ் தெரிவித்த ு உள்ளார ்.

ஈழத ் தமிழ ் மக்கள ் சிங்க ள அரசிடம ் மடிப்பிச்ச ை ஏந்த ி அடிமைகளா க வாழ்வத ை வி ட மடிவதேமேல ் என்ற ு தாங்களாகவ ே முல்லைத ் தீவில ் ராணுவத ் தாக்குதல்களுக்க ு அஞ்சாமல ் மர ண பூமியில ் தவிக்கின்றார்கள ். தமிழர்கள ் சிந்தும ் ஒவ்வொர ு சொட்ட ு ரத்தத்திற்கும ், ஒவ்வொர ு தமிழனின ் சாவுக்கும ் மத்தியில ் உள் ள ஐக்கி ய முற்போக்குக ் கூட்டண ி அரசும ் அதில ் அங்கம ் வகிக்கும ் த ி. ம ு.க. வும ் தான ் பொறுப்பாள ி ஆவார்கள ். இந்தி ய அரசின ் துரோகத்திற்க ு முழுக் க முழுக் க கருணாநித ி துணையா க இருக்கிறார ் என்பதுதான ் அப்பட்டமா ன உண்மையாகும ்.

தமிழர்களுக்குத ் துரோகம ் செய்யும ் இந்தி ய அரசையும ், அதற்குத ் துணைபோகும ் மாநி ல அரசையும ் கண்டித்து வரும ் 28 ஆம ் தேத ி புதன ் கிழம ை அன்ற ு கால ை 11 மண ி அளவில ் தமிழ்நாட ு எங்கும ் மாவட்டத ் தலைநகரங்களில ் ம. த ி. ம ு. க கண்ட ன ஆர்ப்பாட்டம ் நடத் த இருக்கிறத ு என்ற ு வைகோ தெரிவித்த ு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments