Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசு வழ‌க்க‌றிஞ‌ர் ‌நியமனம்

Webdunia
சென்னை உயர் நீதிமன்ற வழ‌க்க‌றிஞ‌ர் ஆர்.தேன்மொழி சிவபெருமாள், மத்திய அரசு வழ‌க்க‌றிஞராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சட்டத் துறை இணை செயலர் கான் யூசுப் பிறப்பித்துள்ளார்.

webdunia photoFILE
திருநெ‌‌ல்வே‌லி மாவ‌ட்ட‌ம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த தேன்மொழி, கடந்த 1989ஆம் ஆண்டு முதல் வழ‌க்க‌றிஞராக ப‌ணி பு‌ரி‌ந்து வரு‌கிறா‌ர்.

தமிழக அரசின் கூடுதல் அரசு வழ‌க்க‌றிஞராக பணியாற்றி உள்ள தே‌ன்மொ‌ழி‌யி‌ன் தந்தை மாவட்ட நீதிபதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதிகள் துறவி போல் வாழ வேண்டும், சமூக ஊடகத்தில் கருத்து சொல்ல கூடாது: சுப்ரீம் கோர்ட்

ஒரே நாளில் 1200 புள்ளிகள் சரிந்து 843 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் ஆச்சரியம்..!

பிரியங்கா காந்தியின் முதல் பாராளுமன்ற உரை.. என்ன பேசினார்..!

சபரிமலையில் தொடர் கனமழை.. பம்பை ஆற்றில் பக்தர்கள் குளிக்க தடையா?

Show comments