Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமதா‌ஸ், ‌திருமாவளவனு‌க்கு க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌க்க‌வி‌ல்லை: ‌தி.மு.க. ‌விள‌க்க‌ம்

Webdunia
ஜெயல‌லிதாவு‌க்கு ஆதரவாக ஒரு சிலர் செயல்படுவது குறித்தும்தான் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி குறிப்பிட்டு இருக்கிற ா‌ரே தவி ர, பா.ம.க. தலைவர் ராமதாஸ் பற்றியோ, விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் திருமாவளவன் பற்றியோ கண்டனம் தெரிவித்ததாக மாலை ஏடுகள் சிலவற்றில் வெளியிட்டிருப்பது தவறானதாகும் எ‌ன்று தி.மு.க. தலைமைக்கழகம் ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக ‌தி.மு.க. தலைமை‌க்கழக‌ம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து இன்று (19.1.2009) முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், தி.மு.க. ஆட்சியைக் கலைக்க ஜெயலலிதா செய்கின்ற தந்திரங்கள் குறித்தும், அவருக்கு ஆதரவாக ஒரு சிலர் செய்கின்ற தந்திரங்கள் குறித்தும், அவருக்கு ஆதரவாக ஒரு சிலர் செயல்படுவது குறித்தும்தான் தலைவர் கருணாநிதி குறிப்பிட்டு இருக்கிறார்களே தவிர, பா.ம.க. தலைவர் ராமதாஸ் பற்றியோ, விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் திருமாவளவன் பற்றியோ கண்டனம் தெரிவித்ததாக மாலை ஏடுகள் சிலவற்றில் வெளியிட்டிருப்பது தவறானதாகும் எ‌ன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments