Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌21ஆ‌ம் தே‌தி நட‌க்கு‌ம் 'க‌ள்' இற‌க்கு‌ம் போரா‌ட்ட‌த்‌தி‌ற்கு ஆதரவு: சர‌த்குமா‌ர்

Webdunia
திங்கள், 19 ஜனவரி 2009 (13:27 IST)
முழ ு மதுவிலக்க ு ஏற்படும ் வர ை ' கள ்' விற்பனைய ை அனுமதித்த ு அரச ே புதி ய கொள்கைய ை அறிவிக் க வேண்டும் எ‌ன்று‌ம் 21ஆ‌ம் தேத ி நடைபெறுகி ற ' கள ்' இறக்கும ் போராட்டத்திற்க ு சமத்து வ மக்கள ் கட்ச ி சார்பில ் எங்கள ் முழுமையா ன ஆதரவ ை தெரிவித்துக ் கொள்கின்றோம் எ‌ன்று‌ம் அகி ல இந்தி ய சமத்து வ மக்கள ் கட்சித ் தலைவர ் ஆர ். சரத்குமார ் அறிவித்துள்ளார ்.

webdunia photoFILE
இத ு தொட‌ர்பாக அவர ் இன்ற ு வெளியிட்டுள் ள அறிக்க ை‌யி‌ல், முழுமையா ன மதுவிலக்க ை தமிழ க அரச ு அமல்படுத் த வேண்டும ் என்பத ை பல்வேற ு நிலைகளில ் தொடர்ந்த ு சமத்து வ மக்கள ் கட்ச ி சார்பில ் வற்புறுத்த ி வந்துள்ளோம ். குறைந்தபட்சம ் பகல ் நேரங்களில ் டாஸ்மாக ் கடைகள ை பூட்டிவிட்ட ு மால ை 6 ம‌ண ிக்க ு மேல ் கடைகள ை திறந்தால ் மக்களுக்க ு ஏற்படுகி ற பாதிப்ப ு குறையும ் என்றும ் கேட்டிருந்தோம ்.

கட ை மூடும ் நேரத்த ை இரவ ு 11 மணியிலிருந்த ு 10 மணியா க குறைத்த ு என்ற ு நிர்ணயித்திருப்பதால ் எந்தவொர ு பயனும ் இல்ல ை. ஆனால ் பார ் நடத்தும ் ஆளும ் கட்சிக்காரர்களுக்க ு கொள்ள ை லாபம ் என்ற ு சொல்கிறார்கள ். 10 மணிக்க ு மேல ் 2 மடங்க ு வில ை வைத்த ு குடிக் க வருபவர்களிடம ் அவர்கள ் உழைத்த ு சம்பாதித் த பணத்த ை ஒட்ட ு மொத்தமா க பிடுங்கும ் வேலைதான ் நடைபெறுவதா க தெரிகிறத ு.

நகரங்கள ் முதல ் சிறி ய கிராமங்கள ் வர ை அரச ே கலர ் சாராயமா ன விஸ்க ி, பிராந்திய ை விற்ற ு மக்களுக்க ு அவர்கள ் உழைப்பால ் கிடைக்கும ் வருமானத்திற்கும ், தினமும ் விஸ்க ி, பிராந்த ி குடித்தால ் ஈரல ் வெந்த ு சாகக ் கூடி ய வகையில ் உடல ் நலக ் கேட்டிற்கும ் அரச ே வழிவகுத்துள்ளத ு.

விஸ்க ி, பிராந்த ி போ ல ஸ்பிரிட ் ( எர ி சாராயம ்) கலக்கப்படா த இயற்கையா ன பானமானகள ் தட ை செய்யப்படும ் நிலைய ை அரச ு தொடர்வத ு நியாயம ் இல்ல ை. ப ல லட்சம ் விவசாயிகளும ், தொழிலாளர்களும ் ஒன்ற ு சேர்ந்த ு போராட் ட களம ் கா ண இருக்கிறார்கள ். அவர்களத ு முயற்சிக்க ு அரச ு ஆதரவ ு த ர வேண்டும ். ' கள ்' இறக்குவத ு ஒர ு தொழில ் மட்டுமல் ல அதுவும ் விவசாயத்தின ் பகுத ி.

' கள ்' ஒர ு உணவ ு பொருள ் போன்றத ு. இதனால ் கிராமப ் பொருளாதாரம ் மேம்படும ். கலர ் சாராயமா ன விஸ்க ி, பிராந்த ி சீரழிந்துவரும ் ஏழ ை தொழிலாளர்களின ் வருவாய்க்கும ் உடல ் நலத்திற்கும ் பாதுகாப்ப ு தரக ் கூடியத ு. எனவ ே ஒன்ற ு முழுமையா ன மதுவிலக்க ை அரச ு அறிவித்த ு அனைத்த ு டாஸ்மாக ் கடைகளையும ் மூ ட வேண்டும ். இல்லையேல ் முழ ு மதுவிலக்க ு ஏற்படும ் வர ை ' கள ்' விற்பனைய ை அனுமதித்த ு அரச ே புதி ய கொள்கைய ை அறிவிக் க வேண்டும ்.

21 ஆ‌ம் தேத ி நடைபெறுகி ற ' கள ்' இறக்கும ் போராட்டத்திற்க ு சமத்து வ மக்கள ் கட்ச ி சார்பில ் எங்கள ் முழுமையா ன ஆதரவ ை தெரிவித்துக ் கொள்கின்றோம் எ‌ன்று சர‌த்குமா‌ர் கூறியுள்ளார ்.

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments