Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரு‌த்துவமனை‌யி‌ல் ‌திருமாவளவ‌ன் அனும‌தி

Webdunia
திங்கள், 19 ஜனவரி 2009 (11:45 IST)
தொட‌ர்‌ந்து நான்க ு நாட்கள ் உண்ணாவிரதம ் இருந்ததால் உ ட‌‌லி‌‌ல் ஏ‌ற்ப‌ட்ட சோர்வுக்க ு சிகிச்ச ை பெறுவதற்கா க விடுதலைச்சிறுத்தைகள ் கட்சித ் தலைவர ் தொல ். திருமாவளவன ் மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட்டுள்ளார ்.

webdunia photoFILE
இலங்கையில ் போர ் நிறுத்தத்த ை வலியுறுத்த ி சென்னைய ை அடுத் த மறைமலைநகரில ் கடந் த 15ஆ‌ம் தேத ி தொ‌ல். திருமாவளவன ் காலவரையற் ற உண்ணாவிர த போராட்டத்த ை தொடங்கினார ்.

இந் த உண்ணாவிர த போராட் ட‌த்தை கை‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்று முத லமை‌ச்ச‌ர் கருணாநித ி, ப ா.ம. க நிறுவனர் ராமதாஸ ், இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மா‌‌நில செயலாள‌ர் தா.பா‌ண்டிய‌ன் உ‌ள்‌‌பட பல்வேற ு கட்சித ் தலைவர் க‌ள் வலியுறுத்தினர ்.

இதை‌த் தொ‌ட‌ர்‌ந்து நேற ்‌றிரவு 7 மணியளவில ் உண்ணாவிர த போராட்டத்த ை திருமாவளவன ் முடித்துக்கொண்டார ். 4 நாட்கள ் பட்டின ி அறப்போர ் நடத்தியதால ் உடல ் சோர்வுடன ் காணப்பட் ட திருமாவளவன ் நேற்றிரவ ு 10 மணியளவில ் செ‌ன ்னை போரூரில ் உள் ள ஸ்ரீராமச்சந்திர ா மருத்துவக ் கல்லூர ி மருத்துவமனைய ி‌ல் அனுமதிக்கப்பட ்டு‌ள்ளா‌ர்.

அவர ை பரிசோதித் த மரு‌த்துவ‌ர்க‌ள் முழ ு உடல ் பரிசோதன ை செய்த ு கொள்ளும்பட ி அறிவுறுத்தினர ். அதன்பட ி திருமாவளவனுக்க ு முழ ு உடல ் பரிசோதன ை நடைபெற்றதா க மருத்துவமன ை வட்டாரங்கள ் தெரிவித்த ன. இன்ற ு மால ை அல்லத ு நாள ை கால ை திருமாவளவன ் வீட ு திரும்புவார ் என்று தெ‌ரி‌‌கிறது.

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments