Webdunia - Bharat's app for daily news and videos

Install App

21ஆ‌ம் தே‌தி தடையை மீறி ‌விவசா‌யிக‌ள் 'கள்' இறக்கும் போராட்டம்

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் 'கள ்' இறக்கும் போராட்டம் தடையை மீறி நடத்துவதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.

தமிழ்நாடு 'கள ்' இயக்கத்தின் கூட்டம் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் நல்லசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்திற்கு பின ்‌ன்ன‌ர் செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 47 ன் படி 'கள ்' இறக்குவதற்கும் அதை விற்பதற்கும் அரசு தடைவிதிக்க கூடாது. டாஸ்மாக் கட ைகளில் விற் க‌ப ்படும் மது வகையில் 42.8 சதவீதம் ஆல்கஹால் உள்ளது. ஆனால் கள்ளில் 4.5 சதவீதம் மட்டுமே உள்ளது.

' கள ்' இறக்குவதால் பத்து லட்சம் மரம் ஏறும் தொழிலாளர்களும், ஐம்பது லட்சம் விவசாயிகளும் பயன்பெறுகின்றனர். தாய்பாலில் மட்டுமே உள்ள லோரிக் அமிலம் கள்ளில் உள்ளது. இதனால் இலங்கை, கே ரள ா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 'கள ்' அய‌ல ்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஆகவே ஜனவரி 21ஆம் தேதி திட்டமிட்டபடி தடையை மீறி 'கள ்' இறக்கும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்படும். இதற்கு ம.தி.மு.க., பா.ஜ.க., சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட 60 அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர் எ‌ன்று ந‌ல்லசா‌மி கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments