Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தி.மு.க. ஊரா‌ட்‌‌சி ஒ‌‌ன்‌றிய துணைத்தலைவர் வெ‌ட்டி‌க் கொலை

Webdunia
கா‌ஞ்‌சிபுர‌ம் மாவ‌ட்ட‌ம் செங்கல்பட்டு அருகே உ‌ள்ள கா‌ட்டா‌ங்குள‌த்தூ‌ர் ‌தி.மு.க. ஊரா‌ட்‌சி ஒ‌ன்‌றிய துணை‌த் தலைவரை ம‌ர்ம ம‌னித‌‌ர்க‌ள் இ‌ன்‌று காலை வெ‌ட்டி‌க் கொ‌ன்றன‌ர்.

காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவராக இருந்த முனிராசு (58) இ‌ன்று காலை தனது ‌வீ‌ட்டி‌ல் இரு‌ந்து நடைப‌யி‌ற்‌சி செ‌ன்று வீடு அருகே வந்த போது காரில் வ‌ந்த 10 பேர் கொண்ட கும்பல் அரிவ ாளா‌ல் அவரை சரமா‌ரியாக வெ‌‌ட்டியது.

அவ‌ர்க‌ளிட‌ம் த‌ப்‌‌பி ஓடிய மு‌னிராசுவை விடாமல் துரத்தி சென்ற கு‌ம்ப‌ல் வீட்டு வாசலிலேயே வெட்ட ி‌க் கொ‌ன்றத ு. முனிராசுவின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். அதற்குள் அ‌ந்த கு‌ம்ப‌ல் காரில் தப்பி சென் றது.

இது ப‌ற்‌றி தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு கூடுதல் துணை காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் ருபேஸ்குமார் மீனா, மறைமலைநகர் காவ‌ல்துறை ஆ‌ய்வாள‌ர் ராமசுப்பிரமணியம் ஆகியோர் ‌ நிக‌ழ்‌விட‌த்து‌க்கு விரைந்து வந ்து‌ ‌விசாரணை ந‌ட‌த்‌தின‌ர்.

‌ பி‌ன்ன‌ர் ம ுனிராசுவின் உடலை ‌ பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மரு‌த்துவமனை‌க்கு அனுப்பி வைத்தனர். கொலையா‌ளிகளை ‌பிடி‌க்க த‌னி‌ப்படை அமை‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments