Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரு‌ந்து‌களுக்கு ‌தீ வை‌ப்பவ‌ர்களை க‌ண்டது‌ம் சுட காவ‌ல்துறை உ‌த்தரவு

Webdunia
திங்கள், 19 ஜனவரி 2009 (09:28 IST)
பேரு‌ந்துகளு‌க்கு தீ வைப்பவர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும், பேரு‌ந்துகளை ச ேதப்படுத்துபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்றும் காவ‌ல்துறை எச்சரிக்கை விடுத்துள் ளது.

இது தொட‌ர்பாக தமிழக காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் கே.பி.ஜெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொது அமைதிக்கும், பொதுமக்களின் உயிர் பாதுகாப்புக்கும், உடமைகளுக்கும் ஏற்படுகின்ற இழப்பை அனுமதிக்க முடியாது எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இதற்கிடையில், வன்முறை ‌ நிக‌ழ்வுக‌ள் அதிகமாக நடைபெற்று வரும் விழுப்புரம ், கடலூர் மாவட்டங்களில், யாராவது பேரு‌ந்த ுகளை எரிக்க முயன்றாலோ அல்லது பேரு‌ந்த ுகளின் கண்ணாடிகளை உடைக்க முயன்றாலோ அவர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது எ‌ன்று விழுப்புரம் சரக காவ‌ல்துறை துணை தலைமை ஆ‌‌ய்வா‌ள‌ர் (டி.ஐ.ஜி.) மாசான முத்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments