Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ‌ண்மை ‌நிலை தெ‌ரியாம‌ல் பேசு‌கிறா‌ர் ஜெயல‌லிதா : தா. பா‌ண்டிய‌ன்

Webdunia
ஞாயிறு, 18 ஜனவரி 2009 (15:52 IST)
இல‌ங்கை‌யி‌ல ் ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் த‌மி‌ழ ் ம‌க்களை‌க ் கேடயமாக‌ப ் பய‌ன்படு‌த்த‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ், ஜெயல‌லித ா உ‌ண்ம ை ‌ நில ை தெ‌ரியாம‌ல ் பேசு‌கிறா‌ர ் எ‌ன்று‌ம ் இந்தி ய‌ க் கம்யூனிஸ ்‌ ட ் க‌ட்‌சி‌யி‌ன ் மாநி ல‌ ச ் செயலர் தா. பாண்டியன் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்து‌ச ் சென்னையில் இ‌ன்ற ு அவ‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌‌யி‌ல ், " போர் வந்தால் சிலர் சாகத்தான் செய்வார்கள் என்று ஜெயலலிதா சொல்ல ி‌‌ யிருக்கிறார். விடுதலைப் புலிகள் இலங்க ை‌ த ் தமிழர்கள ை‌ க ் கவசமாக பயன்படுத்துகிறார்கள் எ‌ன்று‌ம ் அவர்களிடம் இருந்து தமிழர்கள ை‌ க் காக்க வேண்டும் என்றும் கூற ி‌ யிருக்கிறார். அப்பாவி மக்கள ை‌ க் கொல்லும் எண்ணம் சிங்கள ராணுவத்துக்கு இல்லை என்றும் அவ‌ர ் கூற ி‌ யிருக்கிறார்.

அவ்வாறு அவர் கூற ி‌ யிருந்தால் அது தவறு. நாங்கள் ஒரு வேண்டுகோளை வைக்கிறோம். நடுநிலையாளர்கள் 4 தமிழர்களை முல்லைத்தீவு, கிளிநொச்சிக்கு அனுப்பி வ ர‌ ச் செய்து அங்குள்ள தமிழர்கள ை‌ ப் பேட்டி எடுத்து வரட்டும். விடுதலைப் புலிகள் கேடயமாக தமிழ் மக்களை பயன்படுத்தினார்கள் என்று கூறினால் நாங்கள் எங்கள் நிலைகளை மாற்றிக் கொள் ள‌ த் தயாராக இருக்கிறோம். விடுதலைப் புலிகளை எதிர்த்து போராட்டம் நடத்தவும் நாங்கள் தயார். எனவே உண்மை நிலை தெரியாமல் பேசக்கூடாது.

திருமாவளவன் உண்ணாவிரதம் திட்டமிட்ட நாடகம் என ஜெயலலிதா கூறுவது அவருடைய கருத்த ு" எ‌ன்றா‌ர்.

‌ சிவச‌ங்க‌ர் மேன‌ன் பயண‌ம் ப‌ற்‌‌றி‌க் கூறுகை‌யி‌ல், "இந்திய அயலுறவ ு‌ ச ் செயலர் சிவசங்கர் மேனன் போர் நிறுத்தம் பற்ற ி‌ ப ் பேச இலங்கைக்க ு‌ வரவில்லை எ‌ன்று‌ம ் மத்திய அரசு போர் நிறுத்தம் பற்ற ி‌ ப ் பே ச‌ ச் சொல்லவில்லை என்ற ு‌ ம ் கூற ி‌ யிருக்கிறார். முல்லைத் தீவில் தமிழர்கள் மீது மும்முன ை‌ த ் தாக்குதல் நடத்தப்படும் வேளையில் இவ்வாறு அவர் கூறுவது இந்திய தமிழ் மக்களை அவமதிப்பது போல் ஆகும ்" எ‌ன்றா‌ர் அவ‌ர்.

23 இ‌ல் மா‌நில‌ம் முழுவது‌ம் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌ம்

தமிழ்நாட்டில் ஒவ்வொரு கட்சியும் இலங்க ை‌ த ் தமிழர் பிரச்சனைக்காக போராட்டம் நடத்துகிறது. அனைத்த ு‌ க ் கட்ச ி‌ க ் கூட்டமும் கூடியது. இதற்கும் மேலாக சட் ட‌ ப்பேரவையில் ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றி இருக்கிறோம். டிசம்பர் 4ஆ‌ம ் தேதி பிரதமரை அனைத்த ு‌ க ் கட்சி சார்பில் டெல்லிக்கு சென்று பார்த்தோம். இதற்க ு‌ ப ் பிறகும் மத்திய அரசு போர் நிறுத்தம் குறித்து எதுவுமே செய்யவில்லை எ‌‌ன்ற தா. பா‌ண்டிய‌ன், வருகிற 23ஆ‌ம ் தேதி மத்திய அரச ை‌ க் கண்டித்த ு‌ த் தமிழ்நாட்டில் அனைத்து நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத் த‌ விருக்கிறோம் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி‌க்கு‌க் கே‌ள்‌‌வி

மேலு‌ம், தமிழக முதலமைச்சர் இலங்க ை‌ ப ் பிரச்சனைக்காக தியாகம் செய் ய‌ த் தயாராக இருப்பதாக சொல்ல ி‌ யிருக்கிறார். அவர் என்ன தியாகம் செய் ய‌ த ் தயாராக இருக்கிறார் என்பத ை‌ த ் தெரிவிக்க வேண்டும். இதற்கு முன்பு தி.மு.க. ஆட்சியில் இல்லை. ஆனால் இப்போது ஆட்சியில் சரிபாதி தி.மு.க. கூட்டண ி‌ க் கட்சிகள் உள்ளன. இவர்களால் ஏன் இலங்க ை‌ ப் பிரச்சனையில் தீர்வு காண முடியவில்லை. முக்கிய முடிவுகள் எடுக்கும் மத்திய அமை‌ச்சரவை‌க ் கேபினட்டில் தி.மு.க., பா.ம.க. உள்பட பல கட்சிகள் உள்ளன. இலங்க ை‌ ப் பிரச்சனை பற்ற ி‌ ப ் பேச ஒரு குழுவ ை அனுப்ப வேண்டும் என்று ஏன் இவர்கள் சொல்லவில்ல ை" எ‌ன்று தா.பாண்டியன் கே‌ள்‌வி எழு‌ப்‌பினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments