Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைக்கு இந்திய அணியை அனுப்பக் கூடாது : வழ‌க்க‌றிஞ‌ர் சங்கம் வ‌லியுறு‌த்த‌ல்

Webdunia
ஞாயிறு, 18 ஜனவரி 2009 (13:22 IST)
மு‌ம்ப ை பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்கள ை அடு‌த்த ு பா‌கி‌‌ஸ்தா‌னி‌ற்க ு இ‌ந்‌தி ய ‌ கி‌ரி‌க்கெ‌ட ் அ‌ண ி போகாத ு எ‌‌ன்ற ு அ‌றி‌வி‌த்ததை‌ப ் போலவ ே, த‌மிழ‌ர்களை‌க ் கொ‌ன்ற ு கு‌வி‌க்கு‌ம ் இல‌ங்கை‌க்கு‌ம ் இ‌ந்‌தி ய ‌ கி‌ரி‌க்கெ‌‌ட ் அ‌ணிய ை அனு‌ப்ப‌க்கூடாத ு எ‌ன்ற ு த‌மி‌ழ்நாட ு வழ‌க்க‌றிஞ‌ர ் ச‌ங்க‌ம ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளத ு.

இதுகுறித்து தமிழ்நாடு வழ‌க்க‌றிஞ‌ர ் சங்கத் தலைவர் எஸ்.பிரபாகரன் ‌விடு‌த்து‌ள் ள அறிக்கையில ்,

" இலங்கையில் ஏராளமான தமிழர்கள் கொன்று குவிக்கப்படும் இந்த சூழ்நிலையில் பி.சி.சி.ஐ.யின் (இந்திய கிரிக்கெட் வாரியம்) பண ஆதாயத ்‌ தி‌ற்காக இலங்கைக்கு இந்திய அணி சென்று விளையாடுவது தேவையற்றது. பி.சி.சி.ஐ.யின் நிர்ப்பந்தத ்‌ தி‌ற்காக, இந்தியா-இலங்கை அணிகள் இலங்கையில் விளையாடுவதற்கு இந்திய அரசு அனுமதி மறுக்காதது தூரதிருஷ்டவசமானது.

மும்பையில் நடந்த தா‌க்குதலா‌ல் பாகிஸ்த ா‌ னி‌ற்க ு இந்திய கிரிக்கெட் அணி செல்லாது என்று அறிவித்தது போல், அதற்கு சமமான இனப் படுகொலையை எதிர்த்து இலங்கைக்கும் இந்திய அணி செல்ல‌க்கூடாது. இந்திய அணியின் இலங்கைப் பயணத்தை உடனடியாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

தமிழர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்கு பதிலாக கிரிக்கெட் விளையாட்டை பி.சி.சி.ஐ. நடத்த முன்வந்தது தவறு. காயத்தில் உப்பைப் போட்டு தேய்ப்பதற்கு சமமான காரியம் இது. தமிழர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், லாபத்தை கணக்கில் கொள்ளும் பி.சி.சி.ஐ.யின் முடிவு, உலகெங்கும் உள்ள தமிழர்களின் கண்டனத ்‌ தி‌ற்க ு உரியது.

எனவே இலங்கைக்கு கிரிக்கெட் அணியை அனுப்புவதையோ, அங்கு செல்லும் அணியை தேர்வு செய்து அறிவிப்பதையோ தடை செய்ய வேண்டும ்" எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments