Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மத்திய அரசை எப்படி நம்ப முடியும்: முதல்வருக்கு திருமாவளவன் கேள்வி
Webdunia
இலங்க ை அரசுக்க ு வெளிப்படையா க ராணு வ உதவிகள ் செய்த ு வரும ் இந்தி ய அரச ை எப்பட ி நம் ப முடியும ் என்ற ு முத லமைச்சர் கருணாநிதிக்க ு, விடுதலைச ் சிறுத்தைகள ் கட்சித ் தலைவர ் தொல ். திருமாவளவன ் கேள்வ ி எழுப்பியுள்ளார ்.
webdunia photo
FILE
ஈழத் தமிழர்களுக்காக 3வத ு நாளாக உண்ணாவிர தம் இருந்து வரும் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ க முத லமைச்சர் கருணாநிதியும ் கூட்டண ி கட்சித ் தலைவர்களும ் இணைந்த ு ஈழத் தமிழர்களுக்கா க எத்தனைய ோ போராட்டங்கள ை நடத்தினோம ். கொட்டும ் மழையிலும ் சென்னையிலிருந்த ு செங்கல்பட்ட ு வர ை மனி த சங்கில ி நடத்தினோம ். பின்னர ் கடும ் குளிரையும ் பொருட்படுத்தாமல ் முத லமைச்சர் தலைமையில ் டெல்லிக்க ு சென்ற ு பிரதமர ை சந்தித்த ு போர ை நிறுத்தும்பட ி வலியுறுத்தினோம ்.
இதனைத ் தொடர்ந்த ு த ி. ம ு.க. வின ் தலைவரா க 10 வத ு முறையா க தேர்ந்தெடுக்கப்பட் ட போத ு பேசி ய முத லமைச்சர் கருணாநித ி, ஈழத் தமிழர்களுக்கா க உயிரையும ் வி ட தயாரா க இருப்பதா க உருக்கமாகவும ் கண்ணீர ் மல்கவும ் பேசினார ். ஆறர ை கோட ி தமிழர்களின ் முதல ் குடிமகன ் என் ற முறையிலும ், உலகம ் முழுவதும ் உள் ள 10 கோட ி தமிழர்களின ் தலைவர ் என் ற முறையிலும ் முத லமைச்சர் கருணாநித ி எத்தனைய ோ அழுத்தங்கள ் கொடுத்தும ், இந்தி ய அரச ு அசைந்த ு கொடுக்கவில்ல ை.
பிரணாப ் முகர்ஜிய ை இலங்கைக்க ு அனுப்புவதா க தெரிவித்தார்கள ். ஆனால ் இதுவர ை மத்தி ய அரச ு அனுப்பவில்ல ை. அதற்கா ன பொருத்தமா ன காரணத்தைக்கூ ட அவர்கள ் தெரிவிக்கவில்ல ை. இலங்கையில ே ப ல மாதங்களா க போர ் தொடர்ந்த ு நடைபெற்ற ு வரும ் நிலையிலும ் அத ு பற்ற ி ஒர ு வார்த்த ை கூ ட மத்தி ய அரச ு தெரிவிக்கவில்ல ை. இப்படிப்பட் ட இந்தி ய அரச ை இனியும ் எப்பட ி நம்பிக்கொண்டிருக் க முடியும ்.
ஈழத் தமிழர்களுக்க ு உணவ ு, மருந்த ு, குடிநீர ் போன் ற அடிப்பட ை வசதிகள ் கூ ட இல்ல ை. 5 லட்சம ் தமிழர்கள ் முல்லைத்தீவில ் அழிவின ் விளிம்பில ் இருக்கிறார்கள ். ஆனால ் இலங்க ை அரச ு ஈவ ு இரக்கமில்லாமல ் அவர்கள ் மீத ு விமானத ் தாக்குதல ் நடத்த ி வருகிறத ு. இப்படிப்பட் ட சூழ்நிலையில ் எப்பட ி நாம ் பொறும ை காக் க முடியும ்?
கூட்டணித ் தலைவர ் என் ற முறையில ் முத லமைச்சர் கருணாநிதிக்க ு இந்தி ய அரச ு மரியாத ை கொடுக்கவில்ல ை. ஆனால ் அதற்க ு மாறா க வெளிப்படையாகவ ே இலங்க ை அரசுக்க ு இந்திய ா ஆயு த உதவிகள ை செய்த ு வருகிறத ு. கிளிநொச்சிய ை கைப்பற் ற நினைத் த இலங்க ை ராணுவம ் பின்வாங்கும ் நிலையில ் இருந்தபோத ு அவர்களுக்க ு இந்தி ய அரச ு கடைச ி நேரத்தில ் ஆயுதங்களையும ் பட ை வீரர்களையும ் வழங்க ி உதவியதால்தான ் அவர்களால ் கிளிநொச்சிய ை கைப்பற் ற முடிந்தத ு.
இந்தி ய அரச ு இப்பட ி தொடர்ந்த ு ஈழத் தமிழர்களுக்க ு எதிரா க பச்சைத ் துரோகம ் செய்த ு வருகிறத ு. எனவேதான ் வேற ு வழியின்ற ி இந் த உண்ணாவிரதப ் போராட்டத்த ை தொடங்கினோம ். இத ு தமிழ க முத லமைச் சருக்க ோ, தமிழ க அரசுக்க ோ எதிரானத ு அல் ல. இதனால ் மு தலமைச் சருக்க ு சங்கடம ் ஏற்பட்டால ் அதற்கா க வருந்துகிறேன ். ப ா.ம. க நிறுவனர ் மருத்துவர ் ராமதாஸ ், திராவிடர ் கழ க தலைவர ் க ி. வீரமண ி ஆகியோருடன ் முத லமைச்சரை சந்தித் த பிறக ு நான ் இந் த முடிவ ை எடுக் க நேரிட்டத ு.
இந் த தலைவர்களுடன ் ப ல போராட் ட களங்கள ை நாங்கள ் இணைந்த ு சந்தித்திருக்கிறோம ். ஆனால ் இந் த சாகும்வர ை உண்ணாவிரதப ் போராட்டத்த ை ப ல கட்சிகளுடன ் சேர்ந்த ு நடத் த முடியாத ு. நான ் மற்றவர்களையும ் இந் த போராட்டத்துக்க ு வற்புறுத் த முடியாத ு. எனவேதான ் நான ் இதன ை தன்னிச்சையா க முடிவ ு செய்தேன ். எனவ ே என்னுடை ய இந்தப ் போராட்டம ் முத லமைச் சரைய ோ, தோழமைக ் கட்ச ி தலைவர்களைய ோ அவமதித்ததாகவ ோ, புறக்கணித்ததாகவ ோ யாரும ் கரு த வேண்டாம ்.
முத லமைச்சர் உள்ளிட் ட அனைத்த ுக் கட்சித ் தலைவர்களும ் ஈ ழ விடுதல ை ஆதரவாளர்களும ் என்னுடை ய போராட்டத்த ை ஆதரிக்குமாற ு கேட்டுக்கொள்கிறேன ். இதன ை கைவிடுமாற ு கூறுவத ை வி ட அனைத்த ு தலைவர்களும ் இலங்கையில ் போர ை நிறுத் த வேண்டும ் என்ற ு வலியுறுத்துமாற ு கேட்டுக்கொள்கிறேன ்.
இந் த வ ி டயத்தில ் இந்தி ய அரச ை நிர்பந்தப்படுத் த கடந் த ஆண்ட ு அக்டோபர ் 14 ஆம ் தேத ி முதலமைச்சர ் கருணாநித ி தலைமையில ் நடைபெற் ற அனைத்துக ் கட்சிக ் கூட்டத்தில ் எடுக்கப்பட் ட ஒருமனதா ன தீர்மானத்தின்பட ி தமிழகத்தைச ் சேர்ந் த அனைத்த ு நாடாளுமன் ற உறுப்பினர்களும ் பதவ ி வில க வேண்டும ் என ்று திருமாவளவன் கூறினார ்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!
டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்
Show comments