Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.ஜி.ஆர். சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவிப்பு

Webdunia
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 93-வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத ்‌தின‌ர்.

முன்னாள் முதலமைச்சரும், அ.இ. அ.தி.மு.க. நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின் 93-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டா ட‌ப்ப‌ட்டது.

சென்னை ராயப்பேட்டை அ.இ. அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு, அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பெ ாதுச்செயலர் ஜெயலலிதா மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத ்‌தினா‌ர்.

‌ பி‌ன்ன‌ர் எம ். ஜ ி. ஆர ் பிறந்தநாள ் விழ ா சிறப்ப ு மலர ை ஜெயலலித ா வெளியிட்டார ். முதல ் பிரதிய ை பொருளாள‌ர் ஓ. பன்னீர்செல்வம ் பெற்றுக ் கொண்டார ். அதனைத ் தொடர்ந்த ு பல்வேற ு உயிரிழந் த 29 அ.இ. அ. த ி. ம ு.க. வினரின ் குடும்பங்களுக்க ு தல ா ர ூ.50 ஆயிரம ் நிதியுதவிய ை ஜெயலலித ா வழங்கினார ்.

‌ விழா‌வி‌ல் அவைத ் தலைவர ் மதுசூதனன ், தலைம ை நிலையச ் செயலாளர ் க ே.ஏ. செங்கோட்டையன ், தலைம ை கழ க நிர்வாகிகள ் ச ு. முத்துசாம ி, தளவாய்சுந்தரம ், பொள்ளாச்ச ி ஜெயராமன ், தம்பிதுர ை, லியாகத ் அலிகான ், எஸ ். ட ி. க ே. ஜக்கையன ், சுலோச்சன ா சம்பத ், விசாலாட்ச ி நெடுஞ்செழியன ், வளர்மத ி, கோகுலஇந்திர ா உள்ளிட் ட நிர்வாகிகளும் கல‌ந்து கொ‌ண்டன‌ர்.

சென்னை கிண்டி டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத ்‌தின‌ர்.

தியாகராயநகர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவசிலைக்கு, எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், ப ா.ஜ.க. தேசிய செயலர் திருநாவுக்கரசர், ஜனநாயக முன்னேற்றக்கழக நிறுவன தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத ்‌தின‌ர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில், கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செல ு‌த்‌தினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

Show comments