Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது‌ச்சேர‌ி‌யி‌ல் எ‌ம்.‌ஜி.ஆ‌ர். ‌பிற‌ந்தநா‌ள் கொ‌ண்டா‌ட்ட‌ம்

Webdunia
த‌மிழ க மு‌ன்னா‌ள ் முதலமை‌ச்சரு‌ம ், அ.இ. அ.தி.மு.க. நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின் 93-வது பிறந்தநாள் ‌விழா புது‌ச்சே‌ரி‌யி‌ல் இ‌ன்று கொ‌ண்டாட‌ப்ப‌ட்டது.

முதலமை‌ச்ச‌ர் ‌வி.வை‌‌‌த்‌திய‌லி‌ங்க‌ம், பு‌திய பேரு‌ந்து ‌நிலைய‌ம் அருகே உ‌ள்ள எ‌ம்.‌ஜி.ஆ‌ர். ‌சிலை‌க்கு மாலை அ‌‌ணி‌வி‌த்து ம‌ரியாதை செலு‌த்‌தினா‌ர்.

புது‌ச்சே‌ரி கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌த் தலைவரு‌ம், மு‌ன்னா‌ள் அவை‌த் தலைவருமான ஏ.‌வி.சு‌ப்‌பிரம‌ணிய‌ன், புது‌ச்சே‌ரி நகரா‌ட்‌சி‌த் தலைவ‌ர் ஸ்ரீதே‌வி ஆ‌கியோ‌ர் எ‌ம்.‌ஜி.ஆ‌ர். ‌சிலை‌க்கு மாலை அ‌ணி‌வி‌த்து ம‌‌‌ரியாதை செலு‌த்‌தின‌ர்.

புது‌ச்சே‌ரி அ.இ.அ.‌தி.மு.க. செயலாள‌ர் ஏ.அ‌ன்பழக‌ன் ம‌ற்று‌ம் க‌‌ட்‌சி ‌நி‌ர்வா‌கிக‌ள், க‌ட்‌சி‌த் தலைமை அலுவலக‌த்‌தி‌ல் உ‌ள்ள எ‌ம்.‌ஜி.ஆ‌ர். ‌சிலை‌க்கு மாலை அ‌ணி‌வி‌த்து ம‌ரியாதை செலு‌த்‌தினா‌ர்.

இதேபோ‌ல் தே.மு.தி.க., பு‌திய ‌‌நீ‌தி‌க்க‌ட்‌சி, ம‌னித நேய ம‌க்க‌ள் இய‌க்க‌ம் ஆ‌கிய க‌ட்‌சியை சே‌ர்‌ந்த தலைவ‌ர்க‌ள் எ‌ம்.‌ஜி.ஆ‌ர். ‌சிலைக‌்கு மாலை அ‌‌ணி‌வி‌த்து ம‌ரியாதை செலு‌த்‌தின‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments