இலங்கையில ் போர ை நிறுத்த ி, தமிழர்கள ை காப்பாற் ற மத்தி ய அரச ு நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்ற ு கோர ி, சென்னைய ை அடுத் த மறைமல ை நகரில ் திருமாவளவன ் காலவரையற் ற உண்ணாவிர த போராட்டம ் தொடங்க ி உள்ளார ். இன்ற ு 3- வத ு நாளா க இந் த உண்ணாவிர த போராட்டம ் நீடித்த ு வருகிறத ு.
உண்ணாவிரதத்தின ் 3- வத ு நாளா ன இன்ற ு திருமாவளவன ் சோர்வா க காணப்பட்டார ். ஒவ்வொரு 4 மணி நேரத்துக்கு ஒருமுறை மருத்துவ குழுவினர் அவரது உடலை பரிசோதித்து வருகிறார்கள். இதற்காக மருத்துவர்கள் குழு ஒன்று உண்ணாவிரத மேடை அருகில் ஆம்புலன்சுடன் தயாராக இருக்கிறது. காவல்துறையினரும ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனிடைய ே முதலமைச்சர் கருணாநிதியின் அளித்த வாக்குறுதியை ஏற்று திருமாவளவன் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று ப ா.ம.க. நிறுவனர ் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையில் கடலூர் மாவட்டத்தில், உண்ணாவிரதம் இருக்கும் திருமாவளவனை காப்பாற்று என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் பேருந்துகளில் ஒட்டப்பட்டுள்ளன.
'' அழிவின் விளிம்பில் 5 லட்சம் தமிழர்கள், இந்திய அரசே இலங்கை போரை நிறுத்து, அமைதிப்பேச்சு வார்த்தை நடத்து'' என்ற வாசகங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
இதற்கிடையே கடலூர், மதுரை, சேலம் மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. மதுரை புறநகர் பகுதியில் 3 அரசு பேருந்துகள் தீ வைக்கப்பட்டன.