Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌த்‌தி‌‌ற்கு பா‌ர்வையாள‌ர்க‌ள் ச‌ெ‌ல்ல‌‌‌த் தடை

Webdunia
விமா ன நிலையங்களுக்க ு பயங்கரவாதிகள ் அச்சுறுத்தல ் விடுத்துள் ள நிலையில ், சென்ன ை விமா ன நிலையத்தில ் பார்வையாளர்கள ் செல் ல தட ை விதிக்கப்பட்டுள்ளத ு.

குடியரச ு தி ன விழ ா கொண்டாட்டங்கள ை சீர்குலைக்கும ் வகையில ் பயங்கரவாதிகள ் விமா ன நிலையங்களுக்க ு வெடிகுண்ட ு மிரட்டல ் விடுத்திருந்தனர ். இதையடுத்த ு தமிழ்நாட்டில ் உள் ள விமா ன நிலையங்களுக்க ு கூடுதல ் பாதுகாப்ப ு போடப்பட்டுள்ளத ு.

சென்ன ை விமா ன நிலையத்தில ் பாதுகாப்ப ு வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன ், உரி ய அடையா ள அட்டைகள ் இல்லாமல ் பயணிகள ் அனுமதிக்கப்படுவதற்க ு தட ை விதிக்கப்பட்டுள்ளத ு. மேலும ் பார்வையாளர்கள ் விமா ன நிலையத்திற்குள ் செல்லவும ் வரும ் 30ஆ‌ம் தேத ி வர ை தட ை விதிக்கப்பட்டிருக்கிறத ு.

விமா ன பயணிகளிடம ் தீவி ர சோதன ை நடத்துவதற்க ு ஏதுவா க அய‌ல்நாட்ட ு பயணிகள ் விமானம ் புறப்படுவதற்க ு 3 மண ி நேரத்திற்க ு முன்னதாகவும ், உள்ளூர ் பயணிகள ் 1 மண ி நேரத்திற்க ு முன்னதாகவும ் விமா ன நிலையத்திற்க ு வ ர வேண்டும ் என்ற ு அறிவுறுத்தப ் பட்டுள்ளனர ்.

தாமதமா க வரும ் பயணிகள ் எக்காரணத்த ை கொண்டும ் விமா ன நிலையத்திற்குள ் அனுமதிக்கப்ப ட மாட்டார்கள ் என்ற ு சென்ன ை விமா ன நிலை ய அதிகாரிகள ் உத்தரவ ு பிறப்பித்துள்ளனர்.

இதேபோ‌ல் கோவை, மதுரை, ‌திரு‌ச்‌சி ஆ‌கிய ‌விமான ‌நிலைய‌ங்களு‌க்கு‌ள் பா‌ர்வையாள‌ர்க‌ள் செ‌ல்லவு‌ம் தடை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments