Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்கு பத்திரங்கள் த‌மிழக அரசு விற்பனை

Webdunia
மொத்தம ் ரூபாய ் 800 கோட ி மதிப்புள் ள பங்குகள ் வடிவிலா ன 10 ஆண்டுப ் பிணையப ் பத்திரங்கள ை ஏலத்தின ் மூலம ் விற்பன ை செய்யவிருப்பதா க தமிழ்நாட ு அரச ு அறிவித்துள்ளத ு.

இந் த ஏலம ் இந்தி ய ரிசர்வ ் வங்கியால ், மும்பையில ் உள் ள அதன ் மும்பைகோட்ட ை அலுவலகத்தில ் வரு‌ம் 22 ஆ‌ம் தே‌தி அன்ற ு நடத்தப்படும் எ‌ன்று நிதித்துற ை முதன்மைச ் செயலாளர ் க ு. ஞானதேசிகன ் தெரிவித்துள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments