Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழ‌ர் ‌விரோத நடவடி‌க்கையை சோ‌னியா தடு‌த்து‌ ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம்: ‌‌கி.‌வீரம‌ணி

Webdunia
காங்கிரஸ ் கட்சியின ் எதிர்காலத்த ை கருதியாவத ு தமிழர ் விரோ த நடவடிக்கைகள ை அதன ் தலைவர ் சோனிய ா காந்த ி தடுத்த ு நிறுத் த நடவடிக்கைகள ை மேற்கொள் ள வேண்டும ் என்று திராவிடர ் கழகத ் தலைவர ் க ி. வீரமண ி கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இத ு தொடர்பாக அவர ் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், " இலங்கையில ் போர ை நிறுத்தவும ் இலங்க ை தமிழர்களுக்க ு ஏற்படும ் இழப்ப ை தடுக்கவும ் மத்தி ய அரச ு இனியாவத ு தனத ு மவுனத்த ை கலைக் க வேண்டும ் என்ற ு கூறியுள்ளார ்.

தமிழர்கள ் படுகொல ை செய்யப்பட்ட ு வரும ் நிலையில ் இலங்கைக்க ு கிரிக்கெட ் அணிய ை அனுப்புவத ு நீர ோ மன்னனின ் செயல ் போன்றத ு என்ற ு கூ‌றியு‌ள்ள வீரமண ி, பாகிஸ்தானுக்க ு அனுப் ப மாட்டோம ் என்ற ு அறிவித் த மத்தி ய அரச ு இலங்கைக்க ு மட்டும ் கிரிக்கெட ் அணிய ை அனுப்பலாம ா? என்ற ு க ே‌ட்டு‌ள்ளா‌ர்.

காங்கிரஸ ் கட்சியின ் எதிர்காலத்த ை கருதியாவத ு தமிழர ் விரோ த நடவடிக்கைகள ை அதன ் தலைவர ் சோனிய ா காந்த ி தடுத்த ு நிறுத் த நடவடிக்கைகள ை மேற்கொள் ள வேண்டும ் என்று ‌ கி.‌வீரம‌ணி கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments