Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌ம் முழுவது‌ம் காணும் பொங்கல் கொ‌ண்டா‌ட்ட‌ம்: மெ‌ரீனா‌வி‌ல் கு‌வி‌‌ந்த ம‌க்க‌ள்

Webdunia
வெள்ளி, 16 ஜனவரி 2009 (13:28 IST)
த‌மிழக‌ம ் முழுவ‌து‌ம ் இ‌ன்ற ு காணு‌‌ம ் பொ‌ங்க‌ல ை ம‌க்க‌ள ் ‌ சிற‌ப்பா க கொ‌ண்டாடினா‌ர்க‌ள ். செ‌ன்ன ை மெ‌ரீன ா கட‌ற்கரை‌யி‌‌ல ் ஆ‌யி‌ர‌க்கண‌க்கா ன ம‌க்க‌ள ் கு‌வி‌ந்ததா‌‌ல ் அ‌‌ந் த பகு‌த ி ‌ விழா‌க்கோல‌ம ் போ‌ல ் கா‌ட்‌ச ி அ‌ளி‌த்தத ு.

காணும் பொங்கலையொ‌‌‌ட்ட ி செ‌ன்ன ை மெரீனா கடற்கர ை‌ க்க ு இ‌ன்ற ு கால ை முதல ே ம‌க்க‌ள ் வ‌‌ந் த வ‌ண்ண‌ம ் இரு‌‌ந்தன‌ர ். நேர‌ம ் போக‌ப்போ க ம‌க்க‌ள ் கூ‌ட்ட‌ம ் அலைமோ‌தியத ு. எங்கும் பார்த்தாலும் மக்கள் வெள்ளமாகவே காட்சி அள ி‌ த்தத ு. அச‌ம்பா‌வி த ‌ நிக‌ழ்‌வுக‌ள ் எதுவு‌ம ் நடைபெறாம‌ல ் இரு‌க் க பொதும‌க்க‌ள ் கட‌லி‌ல ் குளிப்பதற்கு தடை வித ி‌ க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இதற்காக கடற்கரையையொட்டி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை தாண்டி பொது மக்கள் கடலுக்குள் சென்று விடாமல் தடுப்பதற்காக குதிரைப்படை வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண் க‌ ளிட‌ம ் சில்மிஷம் செய்பவர்கள், திருடர்களை பிடிக்க ப ல இட‌ங்க‌ளி‌ல ் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. 10க்கும் மேற்பட்ட இடங்களில் காவ‌ல்துறை‌யின‌ர ் கண்காணிப்பு கோபுரங்கள் அம ை‌ த்த ு கண்காணிப்பில் ஈடுபட்டு‌ள்ளன‌ர ்.

தா‌ம்பர‌த்த ை அடு‌த் த வ‌ண்டலூ‌ர ் உ‌‌யி‌ரிய‌ல ் பூ‌ங்க ா, சென்ன ை தீவுத்திடல ், கிண்ட ி சிறுவர ் பூங்க ா, வள்ளுவர ் கோட்டம ், மகாப‌லிபுர‌ம ், ‌ கிழ‌க்க ு கட‌ற்கர ை சால ை ஆ‌கியவ‌ற்‌றி‌ல ் ஏராளமா ன மக்கள் த‌ங்க‌ள ் உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து பொழுதை க‌‌ழி‌த்தன‌ர்.

பொதும‌க்க‌ள் வச‌தி‌க்காக செ‌ன்னை மாநகர போ‌க்குவர‌த்து கழக‌ம் ஏராளமான ‌சிற‌ப்பு பேரு‌ந்துகளை இய‌க்‌‌கியது.

காணு‌ம் பொ‌ங்கலையொ‌ட்டி செ‌ன்னை‌யி‌ல் 5,000 காவல‌ர்க‌ள் பாதுகா‌ப்பு ப‌ணி‌யி‌ல் படுப‌ட்டு‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments