Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌ம் முழுவது‌ம் பொ‌ங்க‌ல் ‌விழா கொ‌ண்‌டா‌ட்ட‌ம்

Webdunia
புதன், 14 ஜனவரி 2009 (13:49 IST)
த‌மி‌ழ்‌ப ் பு‌த்தா‌ண்ட ு பொ‌ங்க‌ல ் ‌ திருநா‌ள ் த‌மிழக‌ம ் முழுவது‌ம ் இ‌ன்ற ு ‌ உ‌‌ற்சாக‌த்தோடு‌ம ், ம‌கி‌ழ்‌ச்‌சியோடு‌ம ் ம‌க்க‌ள ் கொ‌ண்டாடின‌ர ்.

இ‌‌ன்ற ு அ‌திகாலை‌யிலேய ே ம‌க்க‌ள ் பு‌த்தாட ை உடு‌த்‌த ி, புது‌‌ப்பானை‌யி‌ல ் பொ‌ங்க‌லி‌ட்ட ு குடு‌ம்ப‌த்தாருட‌ன ் சே‌ர்‌ந்த ு குலவை‌யி‌ட்ட ு பொ‌ங்க‌ல ் ப‌ண்டிகைய ை குதூகலமா க கொ‌ண்டாடின‌ர ்.

செ‌ன்ன ை கோபாலபுர‌த்‌‌தி‌ல ் உ‌ள் ள முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌தி‌யி‌ன ் ‌ வீட ு வ‌ண் ண ‌ விள‌க்குகளுட‌ன ் ஜொ‌லி‌த்தத ு.

செ‌ன்ன ை தா‌ம்பர‌த்‌த ை அடு‌த் த வண்டலூர ் வேம்புல ி அம்மன ் கோயிலில ் ‌ கிரா ம ம‌க்க‌ள ் சா‌ர்‌‌பி‌ல ் சமத்து வ பொங்கல ் விழ ா கொண்டாடப்பட்டத ு. இ‌தி‌ல ் உள்ளாட்சித்துற ை அமைச்சர ் ம ு.க. ஸ்டாலின ், அவரத ு மனைவ ி சாந்த ா ஸ்டாலின ் மற்றும ் அவரத ு குடும்பத்தினர ் கலந்த ு கொண்டனர ்.

இ‌ந் த சம‌த்து வ பொ‌ங்க‌லி‌ல ் காஞ்சிபுரம ் மாவ‌ட் ட ஆ‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் சந்தோஷ ் க ே. மிஸ்ராவு‌ம ் கல‌ந்த ு கொ‌ண்டா‌ர ்.

முதலமை‌ச்‌ச‌ர் கருணா‌நி‌தியை அவரது இ‌ல்ல‌த்‌தி‌ல் ம‌த்‌‌திய உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌ம் இ‌ன்று ச‌ந்‌தி‌த்து பொ‌ங்க‌ல் வா‌‌ழ்‌த்து தெ‌ரி‌‌வி‌த்தா‌ர்.

அவரை‌த் தொட‌ர்‌‌ந்து த‌‌மிழக அமை‌ச்ச‌ர்க‌ள், ‌‌தி.மு.க.‌வின‌ர் ஏராளமானோ‌ர் முத‌லமை‌ச்ச‌ரை ச‌ந்‌தி‌த்து வா‌ழ்‌த்து பெ‌ற்றன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுமுறையிலும் செயல்படும் தனியார் பள்ளி! பெற்றோர் வாக்குவாதத்தால் பரபரப்பு..!

அதிகரிக்கும் மழை; சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! - வானிலை அப்டேட்ஸ்!

ஒரு பிச்சைக்காரருக்கு இவ்வளவு சம்பாத்தியமா? உலகின் கோடீஸ்வர பிச்சைக்காரன் இவர்தான்!?

பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார்.. ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய தவெக விஜய்..

அடங்​கமறு, அத்து​மீறு என்று இருந்த விசிக அடங்​கிப் போ, குனிந்து போ என மாறிவிட்டது: எச்.ராஜா..!

Show comments