Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சிற‌ந்த தமிழ் நூல்களுக்கு பரிசு

Webdunia
த‌மி‌‌ழி‌‌ல ் ‌ சிற‌ந் த நூ‌ல்களு‌க்க ு த‌மிழ க அரச ு சா‌ர்‌பி‌ல ் ப‌ரிசுக‌ள ் வழ‌ங்க‌ப்படு‌கி‌ன்ற ன.

இத ு தொட‌‌ர்பா க தமிழக அரசு வெளியிட்டுள்ள செ‌ய்‌த‌ி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ், தமிழில் சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தில் 2007ல் வெளியிடப்பட்ட புத்தகங்கள் போட்டியில் பங்குபெற்றன. மரபுக் கவிதை, புதினம், சிறுகவிதை, திறனாய்வு உள்ளிட்ட 31 பிரிவுகளின் கீழ் நூல்கள் போட்டிக்கு வந்தன.

இவ‌ற்ற ை உயர்நிலைக் குழு பரிசீலனை செய்தது. 31 பிரிவுகளில் 3 பிரிவுகளுக்கான போட்டியில் தலா ஒரு புத்தகம் மட்டுமே வந்ததால் அவை தேர்வு செய்யப்பட்டதாக கருதப்படவில்லை. எனவே, 28 புத்தகங்கள் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ன எ‌ன்ற ு கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

Show comments