Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈழ‌த்த‌மிழ‌ர் துய‌ர் ‌நீ‌ங்கவு‌ம்: தலைவ‌ர்க‌ள் பொ‌ங்க‌ல் வா‌‌ழ்‌த்து

Webdunia
ஈழத்தமிழர ் துயர ் நீங்கவும ், உலகெங்கும ் உள் ள தமிழர்களின ் வேதன ை அகலவும ், தமிழ்க ் குலத்தைப ் பாதுகாக்கவும ் விடியல ் பூக்கவும ் இயற்கைத்தாய ் அருள ் வழங்கி ட இத ் தைத ் திருநாளில ் வேண்டிக்கொள்வோம் எ‌ன்று தலைவ‌ர்க‌ள் பொங்கல ் வாழ்த்த ு தெ‌ரிவ‌ி‌த்து‌ள்ளன‌ர்.

webdunia photoFILE
மார்க்சிஸ்ட ் க‌‌ம்யூ‌னி‌ஸ்‌ட் கட்ச ி‌யி‌ன் மாநி ல செயலர ் என ். வரதராஜன் : ஏகாதிபத்தி ய சார்ப ு நில ை, வகுப்புவா த பயங்கரவாதப ் பேரழிவ ு சக்திகள ், நாட்டையும ் மக்களையும ் நாசப்படுத்தும ் தாராளமயப ் பொருளாதாரக ் கொள்கைகள ் இவற்றைப ் பின்பற்ற ி வரும ் தேசி ய ஜனநாயகக ் கூட்டண ி மற்றும ் ஐக்கி ய முற்போக்குக ் கூட்டண ி ஆகி ய இரண்டையும ் புறந்தள்ள ி ஒர ு புதி ய மாற ்ற‌த்தை நிறு வ இந் த நன்னாளில ் உறுத ி ஏற்போம ்.

webdunia photoFILE
த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் க ே.‌ வ ி. தங்கப ாலு : நாட்டில ் அமைத ி, மகிழ்ச்ச ி, சமாதானம ் பெருக ி, ம த, இ ன, நல்லிணக்கம ் மிளிர்ந்த ு, தேசி ய ஒற்றும ை உணர்வ ு உயர்ந்த ு தீவிரவாதம ் அழிந்த ு அனைத்த ு மக்களின ் வாழ்வும ் சிறந்த ு விளங்கி ட இனி ய பொங்கல ் நல்வாழ்த்துக்கள ்.

webdunia photoFILE
ம‌த்‌‌திய அமை‌ச்ச‌ர் ஜ ி. க ே. வாசன் : வறும ை நீங்க ி வளம ் பெருகவும ், இருள ் நீங்க ி ஒளிபெறவும ், மனி த நேயம ் மலர்ந்திடவும ், வளமா ன தமிழகம ், வலிமையா ன பாரதம ் அமைந்திடவும ் எனத ு மனம ் நிறைந் த பொங்கல ், புத்தாண்ட ு நல்வாழ்த்துக்கள ்.

webdunia photoFILE
ம. த ி. ம ு. க பொதுச்செய ல‌ர் வைகோ : ஈழத்தமிழர ் துயர ் நீங்கவும ், உலகெங்கும ் உள் ள தமிழர்களின ் வேதன ை அகலவும ், தமிழ்க ் குலத்தைப ் பாதுகாக்கவும ் விடியல ் பூக்கவும ் இயற்கைத்தாய ் அருள ் வழங்கி ட இத்தைத ் திருநாளில ் வேண்டிக்கொள்வோம ்.

webdunia photoFILE
த ே. ம ு. த ி. க தலைவர ் விஜயகாந்த ் : பொங்கல ் திருநாள ் தமிழர்களின ் புத்தாண்ட ு நாள ். உழவர்களின ் அறுவடைத ் திருநாள ். உழைப்பாளிகளின ் உயர்வுக்க ு உரி ய நாள ். புதுப்பொங்கலிட்ட ு புத்தாட ை உடுத்த ி, புதுப்பொலிவுடன ் உற்றவர்களோடும ், உறவினர்களோடும ் உண்ட ு களித்த ு கொண்டாடும ் திருநாள ்.

இந் த நன்னாளில ் நாம ் மட்டுமல் ல, நம்மைச ் சேர்ந்தவர்களும ் மகிழ்ச்சியோட ு பொங்கலைக ் கொண்டா ட நாம ் நம்மால ் இயன் ற உதவிகளைச ் செய் ய வேண்டும ். புதுப்பான ை, புத்தரிச ி, வெல்லம ், புதுக்கரும்ப ு, புத ு மஞ்சள ், புத்தாட ை போன்றவற்ற ை கடந் த ஆண்டைப ் போலவ ே நம்முடை ய கழகத ் தோழர்கள ் தங்களால ் இயன் ற உதவிகள ை இல்லாதவர்களுக்குச ் செய் ய கேட்டுக ் கொள்கிறேன ்.

ஒர ு நல் ல ஆட்சியில ் தான ் அமைதியிருக்கும ். அப்பொழுத ு தான ் மக்கள ் விழாக ் கொண்டா ட முடியும ். உதாரணத்திற்க ு இலங்கைவாழ ் தமிழ ் மக்கள ் சிங்க ள வெறியர்களின ் ஆட்சியில ் சிக்கித்தவிப்பதால ் அவர்கள ் எதிர ் நோக்கியிருப்பத ு மகிழ்ச்சிப ் பொங்கல ் அல் ல. இரத்தப ் பொங்கல ் தான ். இருவேற ு இ ன மக்கள ் ஒர ு நிலப்பகுதியில ் சேர்ந்த ு வாழலாம ்.

இல்லையென்றால ் அந்நிலப ் பகுதிய ை பிரித்துக ் கொண்ட ு அமைதியா க வாழலாம ். இதைத்தான ் இஸ்ரேலுக்கும ், பாலஸ்தீனத்திற்கும ் உலகம ் அறிவுரையா க வழங்குகிறத ு. ஆனால ் இலங்கையில ோ, இந் த அறிவுரைய ை இந்திய ா கூ ட ஏற்காதத ு, தமிழ ் மக்களின ் சாபக்கேட ு தான ்.

கொழுத் த யான ை தான ். இருந்தாலும ் மதம ் பிடித ்து விட்டத ு. வந் த இடம ோ செந்நெல்லும ், வாழையும ், செங்கரும்பும ் விளைந்துள் ள பூம ி. என்னாகும ் அந் த விளைநிலம ் என்ற ு சொல்லித ் தெரி ய வேண்டி ய அவசியமில்ல ை. அதைப ் பட்டத்து யானையாக்குவேன ் என்பதைவி ட பைத்தியக்காரத்தனம ் வேற ு உண்ட ோ? இன்ற ு தமிழ்நாட்டின ் அரசியல்நில ை யானைக ் காலில ் மிதிப்பட் ட விளைநிலம ் போல ் ஆகிவிட்டத ு. இதிலிருந்த ு நாட்ட ை மீட் க இந் த நன்னாளில ் தமிழ்நாட்ட ு மக்கள ் ஒவ்வொருவரும ் சூளுர ை மேற்கொள்வோம ்.

பச ி, பிண ி, பக ை நீங்க ி எல்லோரும ் நல்வாழ்வ ு பெற்றிடவும ், அமைதியும ், முன்னேற்றமும ் தரும ் நல்லாட்ச ி ஏற்படவும ், இப்பொங்கல ் புதுநாள ் தமிழ்நாட்டிற்க ு வழிவகுக்கட்டும ் என்ற ு த ே. ம ு. த ி. க சார்பில ் எனத ு பொங்கல ் வாழ்த்துக்களைத ் தெரிவித்துக ் கொள்ளுகிறேன ்.

webdunia photoFILE
அ‌கி ல இ‌ந்‌தி ய சமத்து வ மக்கள ் கட்சித்தலைவர் ஆர ். சரத்குமார் : சமுதாயத்துறையிலும ், அரசியல ் துறையிலும ் மக்களின ் எதிர்பார்ப்புகளுக்க ு ஏற் ப வளர்ச்சிப்பணிகள ் நடைபெற்ற ு பகுத்துண்ட ு வாழும ் பண்ப ு உலகெலாம ் பர வ வாழ்த்துக்கள ்.

இதேபோ‌ல் திராவிடர ் கழகத ் தலைவர ் க ி. வீரமண ி, அகி ல இந்தி ய காங்கிரஸ ் க‌ ட்‌ச ி உறுப்பினர் கார்த்த ி ப. சிதம்பரம ், நாங்குநேர ி தொகுத ி காங ்‌ கிர‌ஸ ் ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் எச ். வசந்தகுமார ், லட்சி ய திராவி ட முன்னேற் ற கழகத ் தலைவர ் விஜ ய ட ி. ராஜேந்தர் உ‌ள்பட ப‌ல்வேறு அர‌சிய‌ல் க‌ட்‌சி‌‌த் தலைவ‌ர்க‌ள் பொங்கல ் வாழ்த்த ு தெரிவித்துள்ளனர ்.

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments