Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதி தலைமையில் 21ஆ‌ம் தே‌தி தி.மு.க. எம்.எல்.ஏ.‌க்க‌ள் கூட்டம்

Webdunia
முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரு‌ம் 21ஆ‌ம் தே‌தி நடைபெறு‌கிறது எ‌ன்று தி.மு.க. தலைமைக ் கழகம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

அ‌ன்று மாலை 5 மணிக்கு சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும் எ‌ன்று‌ம் அப்போது தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தலைமை‌க் கழக‌ம் கேட்டுக்கொ‌ண்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

Show comments