Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வ‌ண்ண ‌விள‌க்குகளா‌ல் ஜொ‌லி‌க்கு‌ம் த‌மிழக அரசு க‌ட்டட‌ங்க‌ள்

Webdunia
செவ்வாய், 13 ஜனவரி 2009 (13:43 IST)
தமிழக முதலமைச்சர் அவர்கள் 12.1.2008 அன்று புத்துணர்வோடு கொண்டாடுவோம் பொங்கல் விழாவை! என்று தெரிவித்து, கிராமப்புறங்களிலும், நகரங்களிலும், வீடுகள்தோறும், அரசுக் கட்டடங்கள் அனைத்திலும் பொங்கல் நாளன்று வண்ண வண்ணம ா‌ய ் சரவிளக்குகள் அமைத்து எழில் குலுங்கிடச் ச ெ‌ய ்திடுவீர் என்று கேட்டுக் கொண்ட ா‌ர். அதன்படி அரசு கட்டடங்கள் மற்றும் தனியார் வீடுகள், வணிக வளாகங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், சென்னையில் அரசு கட்டடங்களான, தலைமைச் செயலகம் காமராஜர் சாலையில் அமைந்துள்ள எழிலகம், பொதுப்பணித்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் அலுவலகம ், செம்மொழி ஆ‌ய ்வு நிறுவனம், தலைமை காவல் இயக்குநரகம், பத்திரப் பதிவு தலைமை அலுவலகம், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள இராஜாஜி மண்டபம், கலைவாணர் அரங்கம ்.

சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி அலுவலகம், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் விடுதி, முதலமைச் ச‌ரி‌ன் இல்லம், அமைச்சர் பெருமக்கள் இல்லம், காந்தி மண்டபம், இராஜ்பவன், வள்ளுவர் கோட்டம ், திருவல்லிக்கேணி அரசினர் கஸ்தூரிபா காந்தி மகளிர் மருத்துவமனை, இராயப்பேட்டை அரசு மருத்துவமனை, சைதாப்பேட்டை தாடண்டர் நகர் சமுதாயக் கூடம், சைதாப்பேட்டை அரசினர் மருத்துவமனை மருத்துவம் மற்றும் ஊரகநலப் பணிகள் துறை அலுவலகம் த ேன ாம்பேட்ட ை.

க ீ‌ழ ்ப்பாக்கம் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி, அரசு அருங்காட்சியகம், எழும்பூர், மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, எழும்பூர், எழும்பூர் கண் மருத்துவமனை, செயற்கை கால் பொருத்தும் மருத்துவமனை, கே.கே.நகர், அரசு மருத்துவமனை, கே.கே.நகர், வட்டார போக்குவரத்து அலுவலகம், கே.கே.நகர் மனந ோ‌ய் மருத்துவமன ை, க ீ‌ழ ்ப்பாக்கம் பெரியார் நகர் அரசு மருத்துவமனை, ஓட்டேரி நெஞ்சக ந ோ‌ய் மருத்துவமன ை, சேத்துப்பட்டு நெஞ்சக ந ோ‌ய் மருத்துவமன ை.

சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் மருத்துவமனை மற்றும் இந்திய முறை மருத்துவமனை, அண்ணாநகர், மருத்துவக் கல்வி இயக்குநரகம் ‌ கீழ ்ப்பாக்கம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை இராயபுரம், தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனை, பெரம்பூர் வட்டார அரசு மருத்துவமனை, வட்டாட்சியர் அலுவலகம ்.

பெரம்பூர், பத்திரப் பதிவு அலுவலகம், ஜார்ஜ் டவுன், பள்ளிக் கல்வி இயக்கக வளாகம், ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை போன்ற அரசு கட்டடங்கள் வண்ண விளக்குகளாலும், தோரணங்களாலும், தென்னை, வாழை, ஈச்சங்க குலைகளும், தோகை விரிந்த கரும்புகளும், இஞ்சி மஞ்கள் கொத்துகளும் இன்னபிறவும் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இ‌ந்த தகவ‌ல் த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்குற‌ி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments