Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு அருகே உயிருக்கு போராடிய யானை சாவு

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
செவ்வாய், 13 ஜனவரி 2009 (12:00 IST)
ஈரோடு அருகே உயிருக்கு போராடிய பெண் யானை பரிதாபமாக இறந்தது.

ஈரோடு அருகே உள்ளது அந்தியூர். இங்குள்ள வனப்பகுதியில் சுமார் 25 வயது மதிக்கதக்க பெண் யானை ஒன்று நோயால் பாதிக்கப்பட்டது. இதனால் வனப்பகுதியில் படுத்து எழுந்து செல்லமுடியாத பெண் யானைக்கு வனத்துறையினர் கால்நடை மருத்துவர்கள் மூலம் தீவிர சிகிச்சை அளித ்து வ‌ந் தனர்.

நோய்வாய்பட்ட யானைக்கு க ுள ுகோஸ், கால்சியம் உள்ளிட்டவைகள் கொடுக்கப்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பாதிக்கப்பட்ட பெண் யானையை காப்பாற்ற முடியவில்லை. நேற்று மாலை சிகிச்சை பலனின்றி யானை இறந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

Show comments