Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவள்ளுவர் தினம்: 15‌ஆம் தேதி மதுக்கடை மூட‌ல்

Webdunia
செவ்வாய், 13 ஜனவரி 2009 (09:56 IST)
‌ திருவ‌ள்ளுவ‌ர் ‌தின‌த்தையொ‌ட்டி வரு‌ம் 15ஆ‌ம் தே‌தி செ‌ன்னை‌யி‌ல் மது‌க்கடைக‌ள் மூட‌ப்படு‌ம் எ‌ன்று மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் மைதிலி ராஜேந்திரன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் விடுத்துள்ள அறிக்கை‌யி‌ல், ‌திருவள்ளுவர் தினம் வரு‌ம் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சென்னை மாவட்டத்தில் உள்ள எல்லா மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதை சார்ந்த 'பார்'கள், 'கிளப்'புகளை சார்ந்த உரிமம் பெற்ற பர்மிட் ரூம்கள் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும்.

அன்றைய தினம் மது விற்பனை செய்ய கூடாது. தவறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்று மைதிலி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments