Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக அர‌சி‌ன் ‌சிற‌ப்பான செய‌ல் ‌தி‌ட்ட‌ங்களு‌க்கு ‌கிடை‌த்த வெ‌ற்‌றி : கே.‌வி.த‌ங்கபாலு

Webdunia
திங்கள், 12 ஜனவரி 2009 (17:11 IST)
முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசின் கடந்த 2 ஆண்டுகால சிறப்பான செயல்பாடுகளுக்கும் மக்கள் தந்த மகத்தான அங்கீகாரம் திருமங்கலம் வெற்றி எ‌ன்று த‌மிழக காங்கிரஸ் தலைவர் கே.‌வி. தங்கபாலு கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில ், சோனியாகாந்தி வழி காட்டுதலில், ‌பிரதமர் மன் மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசின் கடந்த 4 ஆண்டு கால மாபெரும் மக்கள் நலத்திட்டங்களுக்கும், முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசின் கடந்த 2 ஆண்டுகால சிறப்பான செயல்பாடுகளுக்கும் மக்கள் தந்த மகத்தான அங்கீகாரம் திருமங்கலம் வெற்றி.

தமிழகத்தின ் வளர்ச்சித ் திட்டங்களுக்க ு இதுவர ை மத்தி ய அரச ு 14 ஆயிரம ் கோட ி ரூபாய ் அளவிற்க ு அளித்துள்ளதும ், சென்னைக்க ு கடல ் நீர ை குடிநீராக் க ஆயிரம ் கோட ி, சுனாம ி நிவார ண நித ி 6 ஆயிரம ் கோட ி, சேலம ் உருக்கால ை விரிவாக்கத ் திட்டத்திற்க ு நித ி ஒதுக்கீட ு அளித்த ு பிரதமர ் மன்மோகன்சிங்கால ் தொடங்க ி வைக்கப்பட் ட சாதன ை.

சேத ு சமுத்திரத ் திட்டம ், தமிழகம ் உட்ப ட நாடெங்கும ் 71 ஆயிரம ் கோட ி ரூபாய ் அளவுக்க ு விவசாயிகளின ் கடன ் ரத்த ு, மேலும ் மிகக்குறைந் த வட்டியில ் விவசாயிகளுக்க ு சுலபக ் கடன ், வங்கிகளில ் மாணவர்களுக்க ு மி க எளிதா ன கல்விக்கடன ், வெற்றிகரமா க செயல்பட்ட ு வரும ் கிராமப்பு ற வேலைவாய்ப்ப ு உறுதித ் திட்டம ், தகவல ் அறியும ் உரிமைச ் சட்டம ், வயதா ன அத்தன ை பேருக்கும ் வாரிசுகள ் இருந்தாலும ் ஓய்வூதியம ், முறைசார ா தொழிலாளர்களுக்க ு காப்பீட ு.

ஓய்வூதியம ், தமிழ ் செம்மொழியானத ு போன் ற மத்தி ய அரசின ் சாதனைகளுக்கும ், தமிழ க அரசின ் சாதனைகளுக்கும ் மக்கள ் தந் த அங்கீகாரம ் தான ் திருமங்கலம ் வெற்ற ி. தொடர்ந்து வரும் பாராளுமன்ற தேர்தலுக்கும் மக்களின் தீர்ப்பு இது தான் என்பதை கட்டியம் கூறும் வகையில் அமைந்துள்ள இந்த வெற்றிக்கு வழி வகுத்த மக்களுக்கும், அதற்காக உழைத்த காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர்கள், சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் ‌ எ‌ன்று த‌ங்கபாலு கூ‌றியு‌ள்ளா‌ர்.

திருப்பதி கோவிலில் தரிசனத்திற்கு காத்திருந்த சிறுவன் பரிதாப பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

மதுரை ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு: இயக்குனர் பா ரஞ்சித் கண்டனம்..!

கணவன் - மனைவி சண்டை.. மகன், மகளை கொன்று தம்பதியினர் தற்கொலை..!

இதெல்லாம் மாடுன்னு சொன்னா..! அலப்பறை கிளப்பிய மாட்டு பொங்கல் கோலங்கள்!

சென்னை மெரினாவில் குளிக்க தடை.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

Show comments