Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அச்சுறுத்தலால் ஏற்பட்ட முடிவு: சரத்குமார்
Webdunia
திங்கள், 12 ஜனவரி 2009 (16:45 IST)
இந் த ஜனநாய க சீர்கேடுகளுக்க ு காரணமாய ் இருந்தவர்கள ை மக்கள ் அடையாளம ் காணும ் நாள ் வெக ு தூரத்தில ் இல்லை என்று தெரிவித்துள்ள அகி ல இந்தி ய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், ப ண பலத்தாலும ், அராஜகத்தாலும ், அச்சுறுத்தலாலும ் ஏற்பட் ட இந் த முடிவுகள ை ஒட்டுமொத் த மக்களின ் தீர்ப்பாகவும ், ஜனநாயகத்தின ் உண்மையா ன தீர்ப்பாகவும ் எடுத்துக ் கொள் ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர ் இன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், திருமங்கலம ் சட்டமன் ற தொகுத ி இடைத்தேர்தலின ் முடிவுகள ் அகி ல இந்தி ய சமத்து வ மக்கள ் கட்சிய ை பொறுத்தவர ை ஒர ு முடிவல் ல, எதிர்காலத்தில ் ஒர ு எழுச்சியா ன மாற்றத்த ை ஏற்படுத்துவதற்கா ன ஆரம்பம ். மாற்றத்த ை நோக்க ி செல்கின் ற பயணம ் கடினமானதாகத ் தான ் இருக்கும ்; எந் த ஒர ு வெற்றியும ் எளிதா க கிடைப்பதில்ல ை. முயற்ச ி வேண்டும ் உறுதியா ன முயற்ச ி வேண்டும ் நியாயமும ், தர்மமும ் கலந்த ு முயற்ச ி வேண்டும ்.
உணர்வோட ு பணிபுரிந் த கட்சியின ் தோழர்கள ், தேர்தலின ் முடிவ ு முன் கூட்டிய ே நிர்ணயிக்கப்பட்டுவிட்டத ு என்ற ு அறிந்தும ், தலைவன ் கட்டளையிட்ட ு விட்டான ே என்ற ு, அந்தக ் கட்டளைய ை ஏற்ற ு சிறப்பா க பணிபுரிந் த நம ் இயக்கத்தின ் சகோத ர, சகோதரிகளுக்க ு என ் முதல ் நன்றிய ை தெரிவித்துக ் கொள்கிறேன ்.
மாற்றம ் வரும ் என் ற நம்பிக்கையோட ு எங்கள ை ஆதரித் த அனைவருக்கும ், திருமங்கலம ் வாக்கா ள பெர ு மக்களுக்கும ் எங்கள ் நன்றிதனைத ் தெரிவித்துக ் கொள்கிறோம ். எந் த ஒர ு போட்டியிலும ் வெற்ற ி பெறுவத ு மட்டும ் இலக்கல் ல. கடும ் முயற்ச ி முக்கியம ், சிறப்பா க செயல்பட்டோம ் என் ற உறுதியுடன ், வரும ் காலங்களில ் நாம ் மேலும ் மக்களுக்கா க கடுமையா க உழைக் க வேண்டும ் என் ற அன்ப ு வார்த்தைகளுடன ், ஆற ுதல ் வார்த்தைகளுடன ் நம ் கடமைய ை ஆற்றுவோம ்.
இந் த ஜனநாய க சீர்கேடுகளுக்க ு காரணமாய ் இருந்தவர்கள ை மக்கள ் அடையாளம ் காணும ் நாள ் வெக ு தூரத்தில ் இல்ல ை. ப ண பலத்தாலும ், அராஜகத்தாலும ், அச்சுறுத்தலாலும ் ஏற்பட் ட இந் த முடிவுகள ை ஒட்டுமொத் த மக்களின ் தீர்ப்பாகவும ், ஜனநாயகத்தின ் உண்மையா ன தீர்ப்பாகவும ் எடுத்துக ் கொள் ள முடியாத ு. எனவ ே, ஜனநாய க மரபுகள ை கட்டிக்காக் க வேண்டி ய பெரும ் பொறுப்போட ு சமத்து வ மக்கள ் கட்ச ி செயல்படும ். அரசியல ் உலகில ் ஒர ு மாற்றத்த ை உருவாக்குவதற்க ு எடுத்துக்கொண் ட முயற்சியில ் சற்றும ் துவண்டுவிடாமல ் எங்கள ் இயக்கத்தின ் தொண்டர்கள ், மேலும ் உறுதியோட ு செயல்படுவார்கள ்.
தமிழ க மக்களும ் எதிர்காலத்தில ் உண்மையா ன ஜனநாய க மரபுகள ை மதித்த ு ஒர ு நல் ல மாற்றத்த ை தரும ் வகையில ் ஒர ு மௌனபுரட்ச ி ஏற்படுத்துவார்கள ் என்கி ற நம்பிக்க ை எங்களுக்க ு இருக்கிறத ு. அதற்க ு அகி ல இந்தி ய சமத்து வ மக்கள ் கட்ச ி அயராத ு பாடுபடும ் என் ற உறுதியையும ் இந் த நேரத்தில ் தெரிவித்துக ் கொள்கிறோம் என்று சரத்குமார் கூறியுள்ளார ்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!
டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்
Show comments