Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தி.மு.க. வெற்றி வெறும் மாயை: விஜயகாந்த்
Webdunia
திங்கள், 12 ஜனவரி 2009 (16:21 IST)
பணம ், அதிகாரம ், பலாத்காரம ் ஆகியவற்ற ை பயன்படுத்த ி கூட்டணிக்க ு அரசியல ் கட்சிகளையும ் சேர்த்துக்கொண்ட ு த ி. ம ு. க திருமங்கலம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில ் பெற் ற வெற்ற ி வெறும ் மாயைதான ் என்று தெரிவித்துள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அ. த ி. ம ு. க கூட்டண ி சேர்த்துக்கொண்ட ு தங்கள ் பணத்தையும ் செலவழித்துவிட்ட ு வெற்ற ி பெற் ற தொகுதியையும ் இழந்துவிட் ட வேதன ை தான ் மிச்சம் என்று கூறியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில ், திருமங்கலம ் சட்டமன்றத ் தொகுத ி இடைத்தேர்தல ் இதுவரையில ் இல்லா த வழக்கத்திற்க ு மாறா க நடைபெற் ற இடைத்தேர்தல ் ஆகும ். இந்திய தலைமை தேர்தல ் ஆணையாளர ே தமிழ்நாட்டில ் இந் த இடைத்தேர்தல ் பீகாரையும ் மிஞ்சிவிட்டத ு என்ற ு சொல்லியுள்ளார ்.
அதற்க ு எடுத்துக்காட்டா க ஜார்க்கண்டில ் ஒர ு முதலமைச்சர ே தேர்தலில ் தோற்றுப்போனார ். அந் த அளவுக்க ு அங்க ு தேர்தல ் முறையா க நடைபெற்றுள்ளத ு. ஆனால ் அமைதிக்கும ், நாகரீகத்திற்கும ் பெயர ் பெற் ற தமிழ்நாட்டில ் எந் த அளவுக்க ு ஜனநாயகம ் என் ற பெயரில ் சர்வாதிகாரத்த ை நிலைநாட் ட முடியும ோ அந் த அளவுக்க ு திருமங்கலம ் இடைத்தேர்தலில ் நிலைநாட்டியுள்ளனர ். ஆகவ ே இந் த தொகுத ி இடைத்தேர்தல ் முடிவுகளும ் வழக்கத்திற்க ு மாறா க இருப்பதில ் ஆச்சர்யமில்ல ை.
கடலுக்க ு அடியில ் பூகம்பம ் ஏற்பட்டால ் கரையில ் சுனாம ி அடிக்குமென்பத ு நாம ் கண் ட அனுபவம ். திருமங்கலம ் இடைத்தேர்தல ் ஒர ு அரசியல ் சுனாம ி போல ் வந்த ு ஆயிரம ் ரூபாய ் நோட்டுக்கா ன திருமங்கலத்தில ் பொழிந்த ு தள்ளிவிட்டத ு. ஆளுங்கட்சியும ், ஏற்கனவ ே ஆண் ட கட்சியும ் இந் த இடைத்தேர்தலில ் எப்படியும ் வெற்ற ி பெ ற வேண்டும ் என் ற ஒர ே காரணத்திற்கா க ப ண மழைய ை கொட்டித ் தீர்த்தனர ்.
இந்தியாவில ் மட்டுமல் ல, உல க வரலாற்றிலேய ே ஒர ு குட்ட ி இடைத்தேர்தலுக்க ு கோடிக ் கணக்கில ் கொட்டி ய வரலாற ு கின்னஸ ் புத்தகத்தில ் இடம்பெ ற வேண்டி ய துர்பாக்கி ய சம்பவமாகும ். எந் த அளவுக்க ு திருமங்கலம ் தொகுத ி இடைத்தேர்தலில ் பணம ் வெள்ளம ் கரைபுரண்ட ு ஓடியத ு என்றால ், தங்கள ் தொகுதிகளுக்கும ் இடைத்தேர்தல ் வராத ா என்ற ு இத ர பகுதியிலுள் ள தமிழ க மக்களும ் ஏங்கும ் அளவுக்க ு இருந்தத ு.
தமிழ்நாட ே இவர்களின ் ஆட்சியால ் இன்ற ு பிச்சைக்கா ர மடமா க மாற ி வருகிறத ு என்பத ு வேதனைக்குரி ய ஒன்றாகும ். மல ை குலைந்தாலும ் நில ை குலை ய மாட்டோம ் என் ற அடிப்படையில ் இந் த சூறாவளியிலும ் 13 ஆயிரத்திற்க ு மேற்பட்ட வாக்காளர்கள ் எதையும ் எதிர்பார்க்காமல ் தமிழ்நாட்டின ் எதிர்காலத்த ை மட்டும ே கருத்தில ் கொண்ட ு த ே. ம ு. த ி.க. விற்க ு வாக்க ு அளித்திருக்கிறார்கள ் என்றால ் அவர்கள ் இந் த நாட்டின ் நம்பிக்க ை நட்சத்திரமாவார்கள ்.
தேர்தல ் என்றால ் ஏழைகள ் வாக்களித்தால ் மட்டும ் போதாத ு, தேர்தல்களிலும ் போட்டியிட்ட ு வெற்ற ி பெ ற வேண்டும ். இன்ற ு த ி. ம ு.க. வும ், அ. த ி. ம ு.க. வும ் கூட்டண ி சேர்ந்த ு கொண்ட ு தேர்தல்கள ை கோடீஸ்வரர்களின ் சூதாட்டக்களமா க ஆக்கிவிட்டத ு. தமிழ்நாட்ட ை இந் த இழிநிலையிலிருந்த ு மீட் க வேண்டி ய பெரும ் கடம ை த ே. ம ு. த ி.க. விற்க ு உண்ட ு.
பணம ், அதிகாரம ், பலாத்காரம ் ஆகியவற்ற ை பயன்படுத்த ி கூட்டணிக்க ு அரசியல ் கட்சிகளையும ் சேர்த்துக்கொண்ட ு த ி. ம ு. க இந் த இடைத்தேர்தலில ் பெற் ற வெற்ற ி வெறும ் மாயைதான ். அ. த ி. ம ு. க கூட்டண ி சேர்த்துக்கொண்ட ு தங்கள ் பணத்தையும ் செலவழித்துவிட்ட ு வெற்ற ி பெற் ற தொகுதியையும ் இழந்துவிட் ட வேதன ை தான ் மிச்சம ். ஆனால ் நமக்க ோ இந் த தேர்தல ் களத்தில ் ஈடுபட்ட ு நாணயத்திற்கும ், நல்லொழுக்கத்திற்கும ், நேர்மைக்கும ் நாம ் தனித்த ு நின்ற ு போராடியத ே நமக்க ு கிடைத் த வெற்றிதான ்.
திருமங்கலம ் இடைத்தேர்தலில ் காலையிலிருந்த ு மதியம ் வர ை 41 சதவிகிதம ் தான ் வாக்குகள ் பதிவாயி ன. பொதுவா க வாக்காளர்கள ் காலையில ் தான ் வாக்களிக் க வருவார்கள ். நேரம ் செல்லச்செல் ல வாக்குகள ் பதிவாவத ு குறையும ்.
ஆனால ் மாலையில ் திடீரெ ன 90 சதவிகிதம ் வாக்குகள ் பதிவாயி ன என்றால ் அத ு ஒர ு புரியா த புதிர ் அல்லவ ா? ஏற்கனவ ே த ி. ம ு. க சார்பில ் 40 ஆயிரம ் வாக்குகள ் வித்தியாசத்தில ் ஜெயிப்போமென்ற ு அறிக்க ை விடுத்ததற்கும ் இதற்கும ் சம்பந்தம ் உண்ட ா என்பத ை பொதுமக்கள ் தான ் புரிந்துகொள் ள வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை.. பாமக தலைவர் அன்புமணி வரவேற்பு..!
நாளை காணும் பொங்கல்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம் குறித்த அறிவிப்பு..!
வெளிநாட்டினரிடம் வரி வசூலிக்க புதிய துறை.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு..!
வேலை நீக்கம் செய்கிறது மெட்டா நிறுவனம்.. 3600 பேருக்கு இமெயில் அனுப்பியதாக தகவல்..!
காதலனை தான் திருமணம் செய்வேன்.. வீடியோ வெளியிட்ட மகளை சுட்டு கொன்ற தந்தை..!
Show comments