Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண‌ம், ஆ‌ட்பல‌ம் வெ‌‌ன்று ‌வி‌ட்டது: ஜெயல‌லிதா

Webdunia
திங்கள், 12 ஜனவரி 2009 (16:31 IST)
த ி. ம ு.க. வின ் பணபலம ், குண்டர ் பட ை பலம ், அதிகா ர துஷ்பிரயோகம ் ஆகியவ ை வென்றுவிட்ட ன; ஜனநாயகம ் தோற்றுவிட்டத ு என்பதைத்தான ் திருமங்கலம ் சட்டமன்றத ் தொகுத ி இடைத்தேர்தல ் முடிவ ு தெளிவாகக ் காட்டுகிறத ு எ‌ன்ற ு அ.இ.அ.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயல‌ர ் ஜெயல‌லித ா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

webdunia photoFILE
இத ு தொட‌ர்பா க அவ‌ர ் இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், த ி. ம ு.க. வின ் ப ண பலம ், குண்டர ் பட ை பலம ், அதிகா ர துஷ்பிரயோகம ் ஆகியவ ை வென்றுவிட்ட ன; ஜனநாயகம ் தோற்றுவிட்டத ு என்பதைத்தான ் திருமங்கலம ் சட்டமன்றத ் தொகுத ி இடைத்தேர்தல ் முடிவ ு தெளிவாகக ் காட்டுகிறத ு.

7.1.2009 அன்ற ு மால ை 5 மணிக்க ு மேல ் வாக்காளர ் அல்லாதவர்கள ் தொகுதியில ் இருக்கக்கூடாத ு, தொகுதிய ை விட்டு வெளியே ற வேண்டும ் என்பத ு வித ி. ஆனால ் த ி. ம ு. க அமைச்சர்கள ் மற்றும ் அழகிரியின ் குண்டர்கள ் உள்ப ட த ி. ம ு.க. வினர ் அனைவரும ் அதன ் பின்னரும ் தொகுதிக்க ு உள்ளேய ே வலம ் வந்துகொண்டிருந்தனர ்.

இந்தியத ் தேர்தல ் ஆணையத்தின ் விதிமுற ை, கட்டுப்பாட ு என்பதெல்லாம ் எதிர ்‌ க்கட்சிகளுக்க ு மட்டும்தான ் போலும ். த ி. ம ு. கவினருக்க ு எந்தச ் சட்டமும ் பொருந்தாத ு என் ற அளவிற்க ு த ி. ம ு. க அமைச்சர்கள ் திருமங்கலம ் தொகுதிக்குள ் 7.1.209 அன்ற ு மால ை 5 மணிக்குப ் பிறகும ் பணம ், தங் க நாணயம ் மற்றும ் வில ை உயர்ந் த பொருட்கள ை வீடுவீட ா கச ் சென்ற ு வாக்காளர்களுக்க ு கொடுத்திருக்கிறார்கள ்.

அழகிரியின ் அடியாட்களால ் வாக்காளர்கள ் அனைவரும ் மிரட்டப்பட்ட ு இருக்கின்றனர ். இத ு குறித்த ு அ.இ. அ. த ி. ம ு. க சார்பில ் இந்தியத ் தேர்தல ் ஆணையத்திடம ் புகார ் கொடுக்கப்பட்டத ு. ஆனால ், அதற்கா ன நடவடிக்க ை எதுவும ் எடுக்கப்பட்டதாகத ் தெரியவில்ல ை. இதில ் இருந்த ே காவல்துற ை கருணாநிதியின ் ஏவல ் துறையாகத்தான ் இருக்கிறத ு என்பத ு நிரூபணம ் ஆகிவிட்டத ு.

9 ஆ‌ம ் தேத ி தேர்தல ் முடிந்தவுடன ் 30,000 முதல ் 40,000 வாக்குகள ் வித்தியாசத்தில ் த ி. ம ு. க வெற்ற ி பெறும ் எ ன அழகிர ி அன்ற ே அறிவித்தத ு; திருமங்கலம ் இடைத்தேர்தல ் நல் ல செய்தியைத ் தரும ் எ ன கருணாநித ி சென்ன ை சங்கமம ் விழாவில ் அறிவித்தத ு; வாக்குகள ் எண்ணப்படுவதற்க ு முன்ப ே வெற்ற ி பெற்றுவிட்டதா க த ி. ம ு.க. வினர ் பத்திரிகைகளில ் விளம்பரங்கள ் வெளியிட்டத ு; வெற்றிய ை பாராட்ட ி விளம்பரப ் பலகைகள ் வைத்தத ு ஆகியவற்றில ் இருந்த ே இந் த இடைத்தேர்தல ் எப்பட ி நடந்திருக்கும ் என்பத ை பொதுமக்கள ் அனைவரும ் அறிந்த ு கொள்ளலாம ்.

கருணாநித ி முதலமைச்சராகவும ், அவரத ு மகன ் அழகிர ி நிழல ் முதலமைச்சராகவும ் தமிழ்நாட்டில ் இருக்கின் ற வரையிலும ் காவல்துற ை கருணாநித ி குடும்பத்தின ் ஏவல ் துறையா க செயல்படும ் வரையிலும ், தமிழ்நாட்டில ் தேர்தல ் என்பத ு சடங்க ு, சம்பிரதாயம ் போலத்தான ். தேர்தலில ் அ.இ. அ. த ி. ம ு. க வேட்பாளருக்க ு ஆதரவா க பாடுபட் ட தோழமைக ் கட்சியினருக்கு நன்ற ி தெரிவித்த ு‌ க ் கொ‌ள்‌கிறே‌ன ் எ‌ன்ற ு ஜெயல‌லித ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments