Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை ‌பிர‌ச்சனை: கருணா‌நி‌தியுட‌ன் ராமதா‌ஸ், ‌திருமாவளவ‌ன், ‌வீரம‌ணி ச‌ந்‌தி‌ப்பு

Webdunia
இல‌ங்‌கை‌யி‌ல் நடைபெறும ் போர ை உடன ே நிறுத்த மத்தி ய அ ரசை உடனடியாக வலியுறுத் த வேண்டும் எ‌ன்று கோ‌ரி முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌யை அவரது இ‌ல்ல‌த்‌தி‌ல் இ‌ன்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌‌ஸ், ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌‌ர் தொ‌ல். ‌திருமாவளவ‌ன், ‌திரா‌விட‌ர் கழக‌த் தலைவ‌ர் ‌‌கி.‌வீரம‌ணி ஆ‌கியோ‌ர் ச‌ந்‌தி‌த்து‌க் கே‌ட்டு‌க் கொ‌ண்டன‌ர்.

‌ இ‌ந்த ச‌ந்‌தி‌ப்‌பி‌ன் போது அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌‌வீராசா‌மி, பா.ம.க. தலைவ‌ர் கோ.க.ம‌ணி ஆ‌கியோ‌ர் உட‌ன் இரு‌ந்தன‌ர்.

‌ பி‌ன்‌ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் பே‌சிய முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, இலங்கையில ் தொடர்ந்த ு நடைபெற்ற ு வரும ் தமிழர்கள ் மீதா ன தாக்குதல ் நெஞ்ச ை உலுக்குவதா க உள்ளத ு. இத ு தொடர்பா க அங்க ு நடைபெறும ் போர ை உடன ே நிறுத் த வேண்டும ் எ ன மத்தி ய அரசிடம ் வலியுறுத் த வேண்டும ் என்ற ு அவர்கள் கேட்டுக ் கொண்டார்கள் எ‌ன்றா‌ர்.

மேலு‌ம் பிரதமர ் மன்மோகன ் சிங ், காங்கிரஸ ் தலைவர ் சோனிய ா ஆகியோரிடம ் இத ு குறித்த ு பேச ி உரி ய நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என ்று‌ம் வ‌லியுறு‌த்‌தினா‌ர்க‌ள் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பிரதமர் மன்மோகன ் சிங ், காங்கிரஸ ் தலைவர ் சோ‌னியா கா‌ந்‌தி ஆகியோருடன ் இன்ற ு பேச ி, இலங்கையில ் போர ை முடிவுக்க ு கொண்ட ு வந்த ு அங்க ு அமைதிய ை ஏற்படுத்தினால ் அத ு இந்தியாவுக்க ு பெரும ை சேர்க்கும ் என்ற ு எடுத்துரைப்பேன் என கருணாநித ி கூறினார ்.

டெல்ல ி சென்ற ு அவர்கள ை நேரில ் சந்திப்பீர்கள ா? என்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ள் கே‌ட்டத‌ற்கு, இப்போத ு நேரடியா க சந்தித்த ு பே ச வேண்டி ய அவசியமில்லை எ‌ன்று‌ம் அவர்களிடம ் தொலைபேசியிலேய ே பேசுவேன ் என்ற ு‌ம் கருணாநித ி தெ‌ரி‌‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments