Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அர‌சி‌ன் சாதனை‌க்கு ‌கிடை‌த்த வெ‌ற்‌றி: கருணா‌நித‌ி

Webdunia
திருமங்கலம ் இடைத்தேர் த‌லி‌ல் ‌தி.மு.க. வெற்ற ி பெ‌ற்றது கு‌றி‌த்து கரு‌த்து தெ‌ரி‌வி‌த்த முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, தமிழ க அரசின ் தொடர ் சாதனைகளுக்க ு மக்கள ் அளித் த அங்கீகாரம ் என ்று க ூற ினா‌ர்.

webdunia photoFILE
கடந் த பொதுத ் தேர்தலில ் தவ ற விட் ட வெற்ற ி வாய்ப்ப ு த ி. ம ு. கவுக்க ு கிடைத்துள்ளது எ‌ன்று‌ம் தமிழ க அரசின ் தொடர ் சாதனைகளுக்க ு மக்கள ் அளித் த அங்கீகாரமாகவ ே இந் த வெற்றிய ை கருதுகிறோம ் என்ற ு‌ம் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இடதுசாரிகள ், பா.ம.க. ஆதரவ ு இல்லாமல ் இந் த இடைத்தேர்தலில ் வெற்ற ி பெற் றது குறித்த ு செ‌ய்‌தியாள‌ர்க‌ள் கேட்டபோத ு, இடதுசாரிகள ் ஆதரவ ு தராதத ு மட்டுமல் ல, கடுமையா ன விமர்சனம ் செய்தார்கள ். அதற்க ு பிறகும ் இந் த வெற்ற ி கிடைத்துள்ளத ு என்ற ு கருணாநித ி கூ‌றினா‌ர்.

ம‌க்களவ ை‌த் தேர்தலுக்க ு இத ை முன்னோட்டமா க கருதலாம ா? என்ற கே‌ள்‌வி‌க்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த கருணா‌நி‌தி, நாங்கள ் வெற்ற ி பெறாவிட்டால ் இந் த இடைத்தேர்தல ் ம‌க்களவ ை‌த் தேர்தலுக்க ு முன்னோட்டம ் என்று எதிர்க்கட்சிகள் சொல்ல ி இருப்பார்கள ். ஆனால ் நாங்கள ் வெற்ற ி பெற்ற ு விட்டோம் எ‌ன்றா‌ர்.

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments