Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌திரும‌‌ங்கல‌ம்: த‌ி.மு.க அமோக வெ‌ற்‌றி

Webdunia
நட‌ந்த ு முடி‌ந் த ‌ திரும‌ங்கல‌ம ் ச‌ட்டம‌ன்ற தொகுத ி இடை‌த்தே‌‌ர்த‌லி‌ல ் ‌ த ி. ம ு.க. வே‌ட்பாள‌ர ் லத ா அ‌‌தியமா‌ன ் 39,266 வா‌க்கு‌க‌ள ் ‌ வி‌த்‌தியாச‌த்‌தி‌ல ் வெ‌ற்‌ற ி பெ‌ற்றா‌ர ். அவர ை எ‌தி‌‌ர்‌த்து‌ப ் போ‌ட்டி‌யி‌ட் ட அ.இ.அ.‌ த ி. ம ு.க. வே‌‌ட்பாள‌ர ் மு‌த்துராம‌லி‌ங்க‌ம ் 40,156 வா‌க்குகள ே பெ‌ற்றா‌ர ்.

webdunia photoFILE
மதுர ை மாவட்டம் திருமங்கலம ் தொகுத ி ச‌‌ட்ட‌ம‌ன் ற உறு‌ப்‌பினரா க இருந் த வீ ர. இளவரசன ் (ம. த ி. ம ு.க.) மரணம ் அடைந்ததைத ் தொடர்ந்த ு, அங்க ு இடைத்தேர்தல ் அறிவிக்கப்பட்ட ு, கடந் த 9 ஆ‌ம ் தேதி வாக்குப்பதிவ ு நடைபெற்றத ு.

த ி. ம ு.க. சா‌‌பி‌ல ் லத ா அதியமா‌ன ், அ.இ.அ. த ி. ம ு.க. சா‌‌ர்‌பி‌ல ் முத்துராமலிங்கம ், த ே. ம ு. த ி.க. சா‌‌ர்‌பி‌ல ் தனபாண்டியன ், அகி ல இந்தி ய சமத்து வ மக்கள ் கட்ச ி சா‌ர்‌பி‌ல ் பத்மநாபன ் உள்ப ட 26 பேர ் இந் த தேர்தலில ் போட்டியிட்டனர ்.

‌ திரும‌ங்கல‌ம ் தொகு‌தி‌யி‌ல ் மொத்தம ் உள் ள 1 லட்சத்த ு 55 ஆயிரத்த ு 647 வாக்காளர்களில ், 1 லட்சத்த ு 38 ஆயிரத்த ு 369 பேர ் வாக்க ு அளித்தனர ். 88.89 ‌ விழு‌க்காட ு வாக்குகள ் பதிவாயி ன.

இத்தேர்தலில ் ப‌திவா ன வா‌க்குக‌ள ் மதுர ை மருத்து வ கல்லூரி‌யி‌ல ் பல‌த் த பாதுகா‌ப்புட‌ன ் இ‌ன்ற ு கால ை 8 ம‌‌ணி‌க்க ு எண்ணப்பட்ட ன. கால ை 8 மணிக்க ு வாக்க ு எண்ணிக்க ை தொட‌ங்‌கியத ு. முத‌ல ் சு‌ற்‌றி‌ல ் இரு‌ந்த ே ‌ த ி. ம ு.க. வே‌‌ட்பாள‌ர ் லத ா அ‌தியமா‌ன ் மு‌ன்‌னிலை‌யி‌ல ் இரு‌ந்த ு வ‌ந்தா‌ர ்.

‌ பி‌ற்பக‌ல ் 11.45 ம‌ணி‌க்க ு வா‌க்க ு எ‌ண்‌ணி‌க்க ை முடி‌வடைந்த ு முடிவ ு அறிவிக்கப்பட்டத ு. ‌ த ி. ம ு.க. வே‌‌ட்பாள‌ர ் லத ா அ‌‌தியமா‌ன ் 79,422 வா‌க்குக‌ள ் பெ‌ற்ற ு வெ‌ற்‌ற ி பெ‌ற்றார ்.

இவருக்க ு அடுத்தபடியா க .இ.அ.‌ த ி.‌ ம ு.க. வே‌ட்பாள‌ர ் மு‌த்துராம‌லி‌ங்க‌ம ் 40,156 வா‌க்குக‌ள ் பெ‌ற்றா‌ர ். இதன்மூலம ் அதிமு க வேட்பாளர ை வி ட லத ா அதியமான ் 39,266 வா‌க்குக‌ள ் அதிகம ் பெற்ற ு அமோ க வெற்ற ி பெற்றார ்.

‌‌ விஜயகா‌ந்த ் தலைமையிலா ன த ே. ம ு.‌ த ி.க. வின ் வே‌ட்பாள‌ர ் தனபா‌ண்டி‌ய‌னுக்க ு வெறு‌ம ் 13,136 வா‌க்குகள ே கிடைத்த ன. இவர ் கட‌ந் த தே‌ர்த‌‌லி‌ல ் பெ‌ற் ற வா‌க்க ை ‌ வி ட இ‌ந் த தே‌ர்த‌லி‌ல ் குறைவா ன வா‌க்குகள ே பெற்று‌ டெபா‌சி‌ட் இழ‌ந்து‌ள்ளா‌ர்.

சர‌த்குமா‌ர ் தலைமையிலா ன அகி ல இந்தி ய சமத்து வ மக்கள ் கட்ச ி சார்பில ் போட்டியிட்ட ப‌‌த்மநாப‌ன ் வெறும ் 831 வா‌க்கு‌க‌ள ே பெ‌ற்ற ு டெபா‌சி‌ட் தொகைய ை இழந்துள்ளார ்.

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments