Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமங்கலம் இடைத்தேர்த‌‌லி‌ல் தி.மு.க. தொட‌ர்‌ந்து முன்னிலை

Webdunia
‌ திரும‌ங்கல‌ம் தொகு‌தி இடை‌த்தே‌ர்‌த‌லி‌ல் ‌தி.மு.க. வே‌ட்பாள‌ர் லதா அ‌தியமா‌ன் தொட‌ர்‌ந்து மு‌ன்‌னிலை‌யி‌ல் இரு‌ந்து வரு‌‌கிறா‌ர். அ.இ.அ.‌தி.மு.க. வே‌ட்பாள‌ர் மு‌த்துராம‌லி‌ங்க‌ம் 36,414 வா‌க்கு‌க‌ள் ப‌ி‌ன் த‌ங்‌கி உ‌ள்ளா‌ர்.

திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் பலத்த பாதுகாப்புடன் இன்று எண்ணப் ப‌ட்டு வரு‌கி‌ன்றன. ஓட்டு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. வேட்பாளர் லதா அதியமான் கூடுதல் ஓட்டுகள் பெற்று முன்னணியில் இருந ்து வரு‌கிறா‌ர ்.

8 வது சுற்று முடிவில் தி.மு.க. வேட்பாளர் லதா அ‌தியமா‌ன் 70,479 வ‌ா‌க்குக‌ள் பெற்று இருந்தார். அ.இ. அ.தி.மு.க. வேட்பாளர் முத்துராமலிங்கம் 34,065 ‌ க்க ுகள் பெற்று இருந்தார்.

காலை 11 ம‌ணி ‌வா‌க்கு நிலவர‌ம் :

தி.மு.க. - 70,479

அ.இ. அ.தி.மு.க. - 34,065

தே.மு‌.‌தி.க - 11,740

ச.ம.க. - 680
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments